17 September 2018

சேனல் V ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 3 என்று மாற்றம்

சேனல் [V] - எம்டிவி ஸ்டார் இந்தியாவிற்க்கு கொடுத்த விளக்கத்தில் நாங்கள்  போதுமான பார்வையாளர்களை ஈர்க்கத் தவறிவிட்டோம் அதனால் சேனல் வீ 14 செப்டம்பர் 2018 அன்று மூடப்படும்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் -3 அதன் 2018 செப்டம்பர் 15 ஆம் தேதி, அதன் இடத்தில் பரிமாற்றங்களைத் தொடங்கும்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் -3 ஒரு பல மொழி விளையாட்டு சேனலாக சந்தைப்படுத்தப்பட்டு, அந்தந்த மாநிலங்களின் உள்ளூர் மொழியில் ஆடியோவை வழங்குகிறது. இந்தி, கன்னட, மலையாளம், தெலுங்கு மற்றும் மராத்தி மொழிகளில் இந்திய சூப்பர் லீக் (ISL) ஒளிபரப்பப்படும். எதிர்காலத்தில், மேலும் பல மொழிகள்  சேர்க்கப்படும் என  உறுதியளிக்கப்படுகின்றன.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ்ல் மொழி வாரியாக 2 ஸ்போர்ட் சேனல்கள் உள்ளன ஸ்போர்ட்ஸ் 1 ஹிந்தி,  ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ். சேனல் [V] க்கு பதிலாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 கன்னட மொழிக்கு சேனல் தொடங்குவதாக இருந்தது.

ஐ&பி அமைச்சகம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் -3 சேனல் [V] என்று அதே டவுன்லின்க் உரிமத்தில் இயங்க அனுமதித்தது.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் -3 என்பது கட்டண சேனல். மாதத்திற்கு 19 ரூபாய்க்குச் செலுத்து வேண்டும்.

No comments:

Post a Comment