25 September 2018

ஹாரிஸோன் 3 மற்றும் இன்டெல்சாட் 38 செயர்க்கைகோள் 25 செப்டம்பர் 2018 ல் ஏவப்படுகிறது.

ஹாரிஸோன் 3 மற்றும் இன்டெல்சாட் 38 செயர்க்கைகோள்
25 செப்டம்பர் 2018 ல் ஏவப்படுகிறது.

பிரஞ்சு கயானா ஏவுதளத்தில் இருந்து ஏவப்படுகிறது.

Horizons 3e -  உலகளாவிய பாதுகாப்பு மற்றும் ஆசியா பசிபிக் உயர் சக்தி  சேவைகள்

இன்டெல்சாட் 38 - மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பா, ஆசிய மற்றும் ஆபிரிக்காவிற்கான தொலைக்காட்சி விநியோகம் மற்றும் பிராட்பேண்ட் இணைப்புகளை விரிவாக்க.

No comments:

Post a Comment