8 July 2017

DTH சேவைகளுக்கான பொருட்கள் மற்றும் சேவைகள் வரி (ஜிஎஸ்டி)

இந்திய அரசாங்க உத்தரவின் படி, பொருட்கள் மற்றும் சேவைகள் வரி (GST) 2017 ஆம் ஆண்டு ஜூலை 1 முதல் DTH  சேவைகளில் 18 சதவிகிதம்  வரி என்ற வரம்பை நிர்னைத்துள்ளது. இது தற்போதைய  15% சேவை வரியில் இருந்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் டிடிஎச் ன் செட்டப் பாக்ஸ், கேபிள் மற்றும் இதர  உதிரி பாகங்கள்  விலை சற்று ஏற்றம் அடைய உள்ளது. இதை பற்றி உங்கள் வாடிக்கையாளர்களுக்கு தகவல் கொடுக்கபடுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

No comments:

Post a Comment