11 July 2017

ஸ்டார் ஸ்போட்ஸ் ஃப்ஸ்ட் முதல் முறையாக டிடி ப்ரி டிஷ் (DDFD) இல்


FX HD இந்த ஆண்டு ஜூலையின் 21 ஆம் தேதி முதல் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஃபஸ்ட் என மாற்றப்படுகிறது....
ஸ்டார் நெட்வொர்க் குழுமத்திலிருந்து இருந்து முதல் முறையாக இந்த சேனல் டிடி ப்ரி டிஷ்ல்( DD Free Dish) இலவசமாக விடப்படுகிறது.



இந்தியாவில் நடைபெறும் உள்ளுர் போட்டிகள் மட்டும் ஔிபரப்பபடும் என அறிவிப்பில் உள்ளது.
பி.சி.சி.ஐ. இன்டர் நேஷனல் கிரிக்கெட் லைவ்
ரஞ்சி டிராபி
டி 20 ஜோனல் லீஜ்
விஜய் ஹசாரே டிராபி
ஈரானிய கோப்பை தீதர் டிராபி
துலீப் ட்ராபி ஆர் பகூத் சீ

No comments:

Post a Comment