15 July 2017

மூவிஸ் நவ் 2 சேனல் MNX என்று மாற்றப்பட்டதது

மூவிஸ் நவ் 2 சேனல் MNX என்று மாற்றப்பட்டதது. மேலும் இப்பொழுது இந்த சேனலில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆடியோக்கள்  சேர்க்கப்பட்டுள்ளது.


இந்தியாவில் முதன் முதலில் வரும் மல்டி ஆடியோ ஹாலிவுட் சேனல் இது ஒன்று மட்டுமே. தமிழில் ஹால்வுட் திரைப்படங்களை கண்டுகளிக்கலாம்.

No comments:

Post a Comment