கட்டணமில்லா தொலைக்காட்சிகளை எப்படி பார்க்கலாம் என்பதை பற்றி தகவல்கள் கொடுப்பதற்காக தொடங்கப்பட்டது. சட்டத்திற்கு புறம்பான தொலைக்காட்சி செய்திகள் பற்றி எங்கும் பதிவிடப்படாது. இலவச சேனல்கள் பற்றிய தகவல்கள் மட்டுமே இடம்பெறும்.
▼
23 May 2017
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் HD4 மற்றும் SD4 தனது ஔிபரப்பு நிருத்தம்
ஸ்டார் ஸ்போர்ட் HD4 மற்றும் SD4 மே 28 ஆம் தேதி முதல் தனது ஔிபரப்பை நிரந்தரமாக நிறுத்திக் கொள்ளபடும் என அறிவித்துள்ளது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ்ன் மற்ற சேனல்கள் எப்போதும் போல் ஔிபரப்பாகும்.
No comments:
Post a Comment