கட்டணமில்லா தொலைக்காட்சிகளை எப்படி பார்க்கலாம் என்பதை பற்றி தகவல்கள் கொடுப்பதற்காக தொடங்கப்பட்டது. சட்டத்திற்கு புறம்பான தொலைக்காட்சி செய்திகள் பற்றி எங்கும் பதிவிடப்படாது. இலவச சேனல்கள் பற்றிய தகவல்கள் மட்டுமே இடம்பெறும்.
▼
12 May 2017
புதிய தமிழ் செய்தி சேனல் FX16 விரைவில்
FX16 (ஃபஸ்ட் எக்ஸ்பிரஸ் நியுஸ்) என்ற பெயரில் ஆகஸ்ட் மாதத்தில் தமிழில் புதிய செய்தி சேனலை துவங்குகிறது.
நம்பகமான உலக தமிழ் செய்திகளோடு தெளிவு, வெளிப்படை, விரைவு, என்ற புதிய கோணத்துடன் FX16 NEWS தொலைக்காட்சி துவங்கியுள்ளது.
No comments:
Post a Comment