17 October 2013

SPLASH TV தமிழ் தொலைகாட்சி சோதனை ஓட்டம் ஆரம்பம்

SPLASH TV தமிழ் தொலைகாட்சி சோதனை ஒளிபரப்பை இன்டல்சாட் 20 @ 68.5 ல் தொடங்கி உள்ளது. இந்த சேனலில் தமிழ் திரைபட பாடல்கள் ஒளிபரப்பபடுகிறது.  எந்த ஒரு முன் அறிவிப்பும் இல்லாமல் இந்த சேனல் ஒளிபரப்பை துவக்கி உள்ளது.


அலைவரிசை எண்

3789
V
7199
Mpeg4 & - Dvb - S 2





No comments:

Post a Comment