23 October 2013

புது யுகம் தமிழ் தொலைகாட்சி இன்று காலை 7 மணிக்கு தனது ஒளிபரப்பை துவங்கியது.

புது யுகம் தமிழ் தொலைகாட்சி இன்று காலை 7 மணி முதல் தனது ஒளிபரப்பை இன்டெல்சாட் 17 @ 66 டிகிரியில் நிரந்தர ஒளிபரப்பை துவங்கியது. சோதனை ஓட்டம் ஏதும் இல்லாமல் இந்த சேனல் புதிய தலைமுறை போலவே இந்த சேனலும் ஒளிபரப்பை துவங்கிவிட்டது.


ஒரு சில பட காட்சிகள்






No comments:

Post a Comment