கட்டணமில்லா தொலைக்காட்சிகளை எப்படி பார்க்கலாம் என்பதை பற்றி தகவல்கள் கொடுப்பதற்காக தொடங்கப்பட்டது. சட்டத்திற்கு புறம்பான தொலைக்காட்சி செய்திகள் பற்றி எங்கும் பதிவிடப்படாது. இலவச சேனல்கள் பற்றிய தகவல்கள் மட்டுமே இடம்பெறும்.
▼
10 September 2013
ஏர்செல் சிம் பயன்படுத்தும் நண்பர்களுக்கு
ஏர்செல் சிம் பயன்படுத்தும் நண்பர்கள் உங்கள் மொபைல் இருந்து START 3G என்று டைப் செய்து 121 என்ற எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் அனுப்ப வேண்டும். இதன் மூலம் 2GB அளவு உள்ள டேடாகளை இலவசமாக பெறலாம்.
No comments:
Post a Comment