1 July 2013

இன்டெல்சாட் 20 @ 68.5 ல் 5 புதிய சேனல்கள்

இன்டெல்சாட் 20 @ 68.5 டிகிரில் 5  புதிய சேனல்களை சேர்த்துள்ளது. இந்த சேனல்கள் C பேண்ட் இல் இலவச சேனலாக கிடைக்கிறது. இதன் அலைவரிசை எண் Fr  4005 POL : V Sr : 7200

நன்றி: neel


புதிய சேனல்களின் விவரங்கள்

1. ஆனந்தா டிவி
2.வாவ் டிவி
3. Holidays டிவி
4.லைப் ஸ்டைல் ஆசியா
5. M3

http://www.dishtracking.com/forum/attachment.php?aid=12210

http://www.dishtracking.com/forum/attachment.php?aid=12214

http://www.dishtracking.com/forum/attachment.php?aid=12211

http://www.dishtracking.com/forum/attachment.php?aid=12212

http://www.dishtracking.com/forum/attachment.php?aid=12213

No comments:

Post a Comment