8 May 2013

இன்டர்நெட் இனைப்பு & FULL HD SOLID சாட்லைட் ரிசிவர் விரைவில்

இன்டர்நெட் இனைப்பு & FULL  HD SOLID  சாட்லைட் ரிசிவர் விரைவில் வெளியிடுவதாக  தன்னுடைய இனைதளத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த STB ஐ SOLID நிறுவனம்  விரைவில் வெளியிடும்.

இதில் உள்ள பயன்பாடுகள் 
1.  YOU TUBE வீடியோகளை காணலாம். 
2. ORTAN மற்றும் OPENBOX விட நிறைய வசதிகள்.
3. ORTAN மற்றும் OPENBOX விட மிக குறைந்த விலை 
4. சாப்ட்வேர் வசதியை மேம்படுத்தி கொள்ளும் வசதி 

இன்னும் பல பயன்பாடுகளை காண 

 http://www.solid4you.co.in 
www.marginprice.com


No comments:

Post a Comment