25 March 2013

TV 2 மலேசியா சேனல் இப்பொழுது மீசட்3 @ 91.5 சி பாண்டில்

TV 2 மலேசியா சேனல் இப்பொழுது  மீசட்3 @ 91.5 சி பாண்டில் தனது ஒளிபரப்பை துவங்கி உள்ளது. இந்த சேனலில் மலாய், ஆங்கிலம்  மற்றும் தமிழ் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பபடுகிறது. சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் தமிழ் மற்றும் ஆங்கில திரை படங்கள் ஒளிபரப்பபடுகிறது. தற்பொழுது இந்த சேனல் இலவசமாக C பாண்டில் கிடைக்கிறது. MPEG 4 மற்றும் DVB -S2 வில் விடப்பட்டுள்ளது.

அலை வரிசை ஏண் :

சாட்லைட் : மீசட்3 @ 91.5 C பாண்டில்
 F : 3878
P : Ver
S : 18385

ஒருசில படங்கள் உங்கள் பார்வைக்கு

 



  


19 March 2013

ONKAR ONLY TRUTH புதிய சேனல் இன்சாட் 4A @ 83 இல் துவக்கம்

ONKAR ONLY TRUTH புதிய சேனல் புதிய ஹிந்தி சேனல் இன்சாட் 4A  @ 83 இல் சோதனை ஒளிபரப்பை துவங்கி உள்ளது. இந்த சேனல் எந்தவகையான நிகழ்சிகளை ஒளிபரப்பும் என விரைவில் பார்போம்.

அலை வரிசை ஏண்
3805
H
28500

[Image: QBxDiGu.jpg]

[Image: gvSm4sK.jpg]

விசன் வேர்ல்ட் புதிய சேனல் இன்சாட் 4A @ 83 இல் துவக்கம்

விசன் வேர்ல்ட் புதிய ஹிந்தி சேனல் இன்சாட் 4A  @ 83 இல் துவங்கி உள்ளது. இந்த சேனல் G நியூஸ் STANDARD வேர்ல்ட் என்ற சேனல்க்கு மாற்றாக வந்துள்ளது.



அலை வரிசை ஏண்

3756
H
13333

[Image: C1gdBbO.jpg]