கட்டணமில்லா தொலைக்காட்சிகளை எப்படி பார்க்கலாம் என்பதை பற்றி தகவல்கள் கொடுப்பதற்காக தொடங்கப்பட்டது. சட்டத்திற்கு புறம்பான தொலைக்காட்சி செய்திகள் பற்றி எங்கும் பதிவிடப்படாது. இலவச சேனல்கள் பற்றிய தகவல்கள் மட்டுமே இடம்பெறும்.
▼
19 March 2013
விசன் வேர்ல்ட் புதிய சேனல் இன்சாட் 4A @ 83 இல் துவக்கம்
விசன் வேர்ல்ட் புதிய ஹிந்தி சேனல் இன்சாட் 4A @ 83 இல் துவங்கி உள்ளது. இந்த சேனல் G நியூஸ் STANDARD வேர்ல்ட் என்ற சேனல்க்கு மாற்றாக வந்துள்ளது.
No comments:
Post a Comment