கட்டணமில்லா தொலைக்காட்சிகளை எப்படி பார்க்கலாம் என்பதை பற்றி தகவல்கள் கொடுப்பதற்காக தொடங்கப்பட்டது. சட்டத்திற்கு புறம்பான தொலைக்காட்சி செய்திகள் பற்றி எங்கும் பதிவிடப்படாது. இலவச சேனல்கள் பற்றிய தகவல்கள் மட்டுமே இடம்பெறும்.
▼
10 December 2012
GS சேனல் இப்பொழுது டாட்டா ஸ்கை DTH ல் பார்க்கலாம். இந்த சேனல் குஜராத்தி மொழி சேனல் ஆகும் குஜராத்தி மொழி பேசுபவர்கள் இந்த சேனலை டாட்டா ஸ்கை DTH ல் பார்த்து மகிழலாம் .
No comments:
Post a Comment