17 September 2012

Venthar TV Tamil HD Channel Coming Soon From Puthiyathalaimurai Group

வேந்தர் டிவி H D  விரைவில் புதிய தலைமுறையில் இருந்து வரவிருக்கிறது. அதற்கான தொழில் நுட்ப வேலைகள் நடந்துகொண்டு இருப்பதாக வேந்தர் டிவி செய்தி வெளிட்டுஉள்ளது. இந்த சேனல் சன் மற்றும் விஜய் டிவி இக்கு போட்டியாக இருக்கும் என்று சொல்லபடுகிறது.

No comments:

Post a Comment