6 September 2012

தாய்கம் 5 @ 78 டிகிரி இன் KU பேண்ட் சிக்னல் தமிழ்நாட்டில் கிடைக்கிறது

     தாய்கம் 5 @ 78 டிகிரி இன் KU பேண்ட் சிக்னல் தமிழ்நாட்டில் கிடைபதாக   வேலூர் நண்பர் தெருவித்து உள்ளார்.
6 அடி டிஷ் இல் இந்த சிக்னல் எடுத்துள்ளார். அதன் அலைவரிசை எண் 
 
12272 H 30000 DVB S1
12313 H 30000 DVB S1
12438 H 30000 DVB S1
12479 H 30000 DVB S2
12521 H 30000 DVB S2
12562 H 25776 DVB S1
12604 H 30000 DVB S1
12657 H 30000 DVB S1
12720 H 30000 DVB S2
 
 
மொத்தமாக 27 சேனல் கிடைபதாக சொல்லிருக்கிறார் .
அதன் படங்களும் இணைத்து உள்ளார் 
 
 
உங்கள் பார்வைக்கு  அவை 
 




 

No comments:

Post a Comment