30 July 2012

MEGA GROUP விரைவில் பேசேனலாக மாறுகிறது.

MEGA TV, MEGA 24, MEGA MUSIC ஆகிய மூன்று சேனல்களும் அடுத்த வாரம் முதல் பேச்சேனலாக மாறுகிறது. இதற்கான அணைத்து வேலைகளும் முலுமை பெற்றுவிட்ட நிலையில் கேபிள் ஆப்ரேடர்களுக்கு செட் ஆப் பாக்ஸ்களும் தயார் நிலையில் உள்ளது. ஒரு சில இடங்களில் செட்டாப் பாக்ஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளது






No comments:

Post a Comment