Free To Informations

செல்வா சாட் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது. SK ஆடியோஸ் (www.dolbyaudio.blogspot.com) எமது மற்றுமொரு இணையதளம்

சாப்ட்வேர் பதிவேற்றும் போது பழுதடைந்த செட்டப் பாக்ஸ் பழுது சரிசெய்து தரப்படும். டிஷ் பிட்டிங் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் தரப்படும். உங்கள் கருத்துக்களை என்னுடைய தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.

SOLID, WEZONE 8007, WEZONE 8785, 3G Dongle, WIFi Adapter Sale

23 May 2019

New channel update

9XM
B4U Music
NHK World
Nagoric TV
Duronto TV
DW Europe
Music India
B4U Movies
Star Sports 3
Dhoom Music
Arrirang World
CTVN AKD Plus
Sangeet Bangla
Phoniex Channel
Aljazeera English
Zee ETC Bollywood
On
Bangabandhu-1 @119.1E
FREQ: 10885 V 27500
MPEG2/SD/FTA Started

C7 TV
BLUE TV
On
InSat-4A @83.0E
TP: 3925 H 28500
MPEG4/HD/FTA Started

AONZON CHANNEL
On
Thaicom-5A @78.5E
FREQ: 3588 V 30000
MPEG4/HD/FTA Started

22 May 2019

பவர் பேங்க் மூலம் டிவி மற்றும் ரிசிவர்

நாம் மொபைலுக்கு பயன்படுத்தும் பவர் பேங்க் ஐ பயன்படுத்தி நம்மிடமுள்ள டிவி மற்றும் ரிசீவரை இணைத்து அதை எப்படி செயல்படுத்தலாம் என்பதைப் பற்றிய காணொளி உங்கள் பார்வைக்கு.

நீங்கள் சாட்டிலைட் மீட்டர் பயன்படுத்துவதற்கு பதிலாக இதுபோன்று பயன்படுத்தினால் உங்களுக்கு செலவு மிகவும் குறைவு பழுது ஏற்பட்டால் எந்த பொருள் பழுதானதோ அதை மட்டும் மாற்றிக் கொள்ளலாம்.


பகாரியா ரிசிவரில் சாட்டிலைட் மீட்டர் சாஃப்ட்வேர்

சாட்டிலைட் மீட்டரில் உள்ள சாப்ட்வேரை நாம் pagaria 5050 மற்றும் 6060 இரண்டு  ரிஷிவரிலும் இந்த சாப்ட்வேரை நாம் பயன்படுத்தலாம்.  எப்படி செயல்படுகிறது என்பதை இந்த வீடியோவில் நீங்கள் பார்க்கலாம்.

https://youtu.be/Z9SD-tLftoA

17 May 2019

ஹிட்ஸ் மூவிஸ் டயலாக் டிடிஎச்சில் சோதனை ஒளிபரப்பு துவக்கம்

ஹிட்ஸ் மூவிஸ் ஆங்கில திரைப்பட சேனல் இலங்கையில் உள்ள டயலாக் டிடிஎச்சில் சோதனை ஒளிபரப்பு துவக்கம்

அலைவரிசை விபரங்கள்

செயற்கைக்கோள் : Intelsat 904@45
அலை வரிசை எண்:  11635 V 27689
MPEG4 / DVB S2
3/4 8PSK
கட்டண சேனல்

டிடி ஃபிரி டிஷ் இல் புதிதாக 15 சேனல்கள் இணைப்பு

டிடி  ஃபிரி டிஷ் இல் புதிதாக 15 சேனல்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் தமிழ் சேனல்கள் எதுவும் கிடையாது.

DD Free Dish New channels Added

NT 1
Satsang
Vedic TV
Shubh TV
Arihant TV
ABP Ganga
Aastha Bhajan
Home Shop 18
Oscar Bhojpuri
Sky Star Bangla
Sky Star Telugu
Enter 10 Bangla
Wow Cinema One
Aryan TV National
Chardikla Time TV
On
GSat-15 @93.5E
On DD FREE DISH
TP: 11630 V 30000
MPEG4/SD/FTA Started

13 May 2019

டிஷ் டிவியில் சன் டிவி சேனலின் அலை வரிசை எண் மாற்றம்

டிஷ் டிவியில் உள்ள சன் டிவி சேனலின் அலை வரிசை எண் மாற்றம் புதிய அலை வரிசை எண்
12465 H 43000


12 May 2019

PAGARIA 7070





Supports USB wifi
USB pen drive recording and play
Biss key
Power Vu
Cccam
Newcam
Mgcam
youtube
Redtube (Adult channel)
Bistar
Hotspur
IPTV
PVR managmentetc
Watch paid SD channels like
with the help of internet in this box

Dialog DTH Signal 2 Feet Dish

https://youtu.be/BE7JGybaYbw

டயலாக் டிவி சிக்னலை இரண்டு அடி டிஸ்சில் எப்படி  பெறலாம் என்பதைப் பற்றிய இந்த வீடியோ உங்கள் பார்வைக்கு

11 May 2019

New channel update

NEWS WORLD ODISHA
On
GSat-15 @93.5E
TP: 4166 V 1200
MPEG4/HD/FTA
Started On C Band

BLOOMBERG HIT HD ,
SHOW TV HD
TURKSAT4A@42.E
TP.12208 H 10000
MPEG4 HD FTA Started

StartedTOURISM & TRADE
On
BadarSat-7 @26.0E
TP: 10998 V 10000
MPEG4/SD/FTA Started

GUBERIYA TV
EXPRESSam5@140.E
TP.3653 R H 1785
MPEG2 FTA Started

MARKAZ TV
INTELSAT20@68.5'E
KU Band
TP.12562 H 27500
MPEG2 FTA Started

MOLDOVA 1 TV
On
AzerSpace-1 @46.0E
FREQ: 11095 H 30000
MPEG4/SD/FTA Started

TISHK TV
On
Express-AM6 @53.0E
FREQ: 12594 V 27500
MPEG4/HD/FTA Started

9 May 2019

தென்றல் டிவி புதிய தமிழ் சேனல் இன்ஸாட் 4A @ 83 இல் தொடக்கம்

சேனல் பெயர் : தென்றல் டிவி
செயற்கைக்கோள்: இன்ஸாட் 4A @ 83
அலைவரிசை எண்: 3926 H 28500
MPEG 4 DVB S2
சி பேண்ட்
கட்டணமில்லா சேனல்