கட்டணமில்லா தொலைக்காட்சிகளை எப்படி பார்க்கலாம் என்பதை பற்றி தகவல்கள் கொடுப்பதற்காக தொடங்கப்பட்டது. சட்டத்திற்கு புறம்பான தொலைக்காட்சி செய்திகள் பற்றி எங்கும் பதிவிடப்படாது. இலவச சேனல்கள் பற்றிய தகவல்கள் மட்டுமே இடம்பெறும்.
5 July 2017
ஸ்டார் நெட்வொர்க் மேலும் 2 புதிய சேனல்கள் விரைவில்
ஸ்டார் நெட்வொர்க் மேலும் 2 புதிய சேனல்கள் விரைவில் இணைப்பு
ஸடார் வுட்சவ் MAA
ஸ்டார் வுட்சவ் VIJAY
விரைவில் சேர்க்கப்படும்
டிடி ஃப்ரீ டிஷ் @ 93.5East
3 July 2017
ABS இன் புதிய அதிர்வெண்களின் விவரங்கள்
ஏபிஎஸ் இன் புதிய ட்ரான்ஸ்பான்டர் என் 11911 / எச் / 44000
பழைய அதிர்வெண் 12227 / எச் / 44000 நிறுத்தப்படும்.
தற்போதைய டிரான்ஸ்பாண்டர் எண்
11734 / எச் / 44000
11791 / எச் / 44000
11856 / எச் / 44000
11911 / எச் / 44000 - புதியது
12227 / எச் / 40000 - பழையது (நிறுத்தப்பட்டது)
நீங்கள் சேனல்களைப் பெறுவதற்காக உங்கள் செட் டாப் பாக்ஸை அட்டோ ஸ்கேன் செய்துகொள்ளவும்.
29 June 2017
New channel update
SUVARNA HD
Started On
AsiaSat-7 @105.5E
TP: 4020 V 28096
MPEG2/SD/FTA Test
IR TV RZ1
Started On
YahSat-1A @52.5E
TP: 12073 V 27500
MPEG2/SD/FTA
ASTRO SAVET
Started On
EutelSat-16 @16.E
TP: 11678 H 30000
MPEG4/HD/FTA
TMC TV HD
Started On
HotBird-13D @13.E
TP: 11680 H 27500
MPEG4/HD/FTA
FANA TV
Started On
NSS-12 @57.0E
TP: 11565 H 10740
MPEG4/HD/FTA
27 June 2017
ஜூன் 29-ம் தேதி விண்ணில் பாய்கிறது ஜிசாட்-17
தொலைத்தொடர்புக்கான செயற்கைக்கோள் ஜிசாட்-17, வருகிற 29-ம் தேதி விண்ணில் பாயும் என இஸ்ரோ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஒவ்வோர் ஆண்டும் 8 முதல் 10 பிஎஸ்எல்வி ராக்கெட்களையும், தலா 2 ஜிஎஸ்எல்வி மார்க்-3, மார்க்-2 ராக்கெட்டுகளையும் விண்ணில் ஏவ வேண்டும் என இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதை, அதிகாரபூர்வமாகச் செயல்படுத்தத் தொடங்கவில்லை என்றபோதும், சமீப நாள்களாக தொடர்ச்சியாகச் செயற்கைக்கோள்களை விண்ணுக்கு வெற்றிகரமாகச் செலுத்திவருகிறது இஸ்ரோ. தற்போது, தொலைத்தொடர்பு மேம்பாட்டுக்காக ஜிசாட்-17 என்ற செயற்கைக்கோள் ஏவப்பட உள்ளது.
அதிக எடைகொண்ட இந்த ஜிசாட்-17 செயற்கைக்கோள், அனுப்புவதற்கான மேம்பட்ட தொழில்நுட்ப அமைப்பு இன்னும் இஸ்ரோ ஏவுதளத்துக்கு கொண்டுவரப்படவில்லை. இதனால், ஃப்ரெஞ்ச் கயானாவிலிருந்து ஜிசாட்-17 செலுத்தப்படுகிறது என இஸ்ரோ தெரிவித்துள்ளது. 5,425 கிலோ எடைகொண்ட ஜிசாட்-17, ஏரியன் ராக்கெட் மூலம் வரும் 29-ம் தேதி அதிகாலை 2 மணி அளவில் விண்ணில் பாய்கிறது.
26 June 2017
ஸ்கை டிவி புதிய ஹிந்தி திரைப்படம் தொலகை்காட்சி தொடக்கம்
ஸ்கை டிவி புதிய ஹிந்தி திரைப்படம் தொலகை்காட்சி தொடக்கம்
சாட் :105.5 சி பேண்டு
டிபி :4067 H 4294
MPEG 2



