Free To Informations

செல்வா சாட் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது. SK ஆடியோஸ் (www.dolbyaudio.blogspot.com) எமது மற்றுமொரு இணையதளம்

சாப்ட்வேர் பதிவேற்றும் போது பழுதடைந்த செட்டப் பாக்ஸ் பழுது சரிசெய்து தரப்படும். டிஷ் பிட்டிங் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் தரப்படும். உங்கள் கருத்துக்களை என்னுடைய தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.

SOLID, WEZONE 8007, WEZONE 8785, 3G Dongle, WIFi Adapter Sale

29 March 2014

தந்தி டிவி இண்டெல்சாட் 17 @ 66 டிகிரியில் துவக்கம்

தந்தி டிவி இண்டெல்சாட் 17 @ 66 டிகிரியில் தனது ஒளிபரப்பை துவங்கி உள்ளது. இந்த தொலைகாட்சி இதற்கு முன்னர் இண்டெல்சாட் 20 @ 68 டிகிரியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இப்பொழுது தமிழ் சேனல்களை அதிகமாக வழங்கும் 66 டிகிரிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனினும் இண்டெல்சாட் 20 ல் தனது ஒளிபரப்பை தொடர்ந்து விடப்பட்டுள்ளது.

25 March 2014

ABS 2 @ 75 இல் புதிய இரண்டு KU பேண்ட் TP துவக்கம்

கடந்த ஆண்டு ஏவப்பட்ட ABS 2 @ 75 இல்  இரண்டு புதிய KU பேண்ட் ட்ரான்ஸ் பாண்டர்களை துவங்கி உள்ளது. இதன் சிக்னல்கள் இப்பொழுது நம்மால் பெற முடிகிறது. குறைந்த பட்ச சிகன்களாக கிடைகிறது. விரைவில் அணைத்து TP களும் துவங்கும்.


1)12522 H 30000
2) 12554 H 7500

G7 SPV மீண்டும் தனது ஒளிபரப்பை துவங்க உள்ளது

G7 SPV மீண்டும் தனது ஒளிபரப்பை இன்டெல்சாட் 17 @ 66 ல் அதே அலைவரிசைல் தொடர உள்ளது. கடந்த சில மாதங்களாக நிறுத்தபட்டிருந்த ஒளிபரப்பை தொடர உள்ளது. முன்னர் இருந்த அதே TP இல் இந்த தொலைகாட்சியை காணலாம். இப்பொழுது எந்த வித படங்களும் இன்றி சேனலின் பெயர்  மட்டும் வந்துள்ளது. விரைவில் தனது சோதனை ஒளிபரப்பை தொடரும்.

 அலைவரிசை எண்

SAT : இன்டெல்சாட் 17 @ 66 கிழக்கு
FR : 3985
POL : H
SY  : 14400


20 February 2014

இண்டெல்சாட் 17 ல் மேலும் ஒரு TP இனைப்பு

இண்டெல்சாட் 17 ல் மேலும் ஒரு ட்ரான்ஸ் பண்டர் ஐ இனைத்துள்ளது.
இந்த TP மொத்தம் 8 சேனல்கள் கட்டண சேனலாக விடப்பட்டுள்ளன'




 அலை வரிசை எண்

3915
 H
11200
mode: payment

22 January 2014

வேந்தர் டிவி ன் புதிய அலைவரிசை எண்

வேந்தர் டிவி  தனது  ஒளிபரப்பை இன்டெல்சாட் 17 @ 66 ல் உள்ள பழைய அலைவரிசை எண்ணில் இருந்து புதிய அலைவரிசை எண்ணுக்கு ஜனவரி 23 ஆம் தேதி முதல் மற்றபட உள்ளது. இதற்கான அறிவிப்பை வேந்தர் டிவி வெளியிட்டுள்ளது.



Fr : 3845
Sy: 27692
P  : v
Formet : mpeg2/ dvb s
Mode : FTA

போகஸ் டிவி புதிய தமிழ் சேனல் விரைவில்

போகஸ் டிவி புதிய தமிழ் சேனல் விரைவில் தனது ஒளிபரப்பை தொடங்க உள்ளது. இந்த சேனல் தனது சோதனை ஒளிபரப்பை இண்டெல்சாட் 20 அல்லது ஆசியாசாட் 100.5 ல் தொடங்கலாம் என எதிர்பார்க்கபடுகிறது.



சோனி சிக்ஸ் சேனல் சன் DTH ல் இணைப்பு

கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பும் முன்னணி நிறுவனமான சோனி இன் சோனி சிக்ஸ் சேனல் சன் DTH  ல்சேனல் நம்பர் 508 ல் சேர்கப்பட்டுள்ளது.








28 December 2013

சன் டைரக்ட் DTH ன் புத்தாண்டு கொண்டாட்டம்

சன் டைரக்ட் DTH  ன்  புத்தாண்டு கொண்டாட்டம். புதிய இணைப்பை பெறுபவர்களுக்கு குக்கர் ஐ இலவச இணைப்பாக கொடுகின்றர்கள்.


5 December 2013

ரென் டிவி மீண்டும் யாமல் 2 @ 49 டிகிரி C பாண்டில்

XXX படங்களை ஒளிபரப்பும் ரென் டிவி மீண்டும் தனது ஒளிபரப்பை யாமல் 2 @ 49 டிகிரி C பாண்டில் துவங்கியுள்ளது. இந்த சேனல் SD மற்றும் HD தொழில்நுட்பம் இல்லாமல் T 2 என்ற புதிய தொழில்நுட்பத்தில் விடப்பட்டுள்ளது. இந்த சேனல்களை காண T 2 தொழில்நுட்பம் கொண்ட ரிசிவர் ஐ பயன்படுத்த வேண்டும்.

 நன்றி : FLYSAT