Free To Informations

செல்வா சாட் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது. SK ஆடியோஸ் (www.dolbyaudio.blogspot.com) எமது மற்றுமொரு இணையதளம்

சாப்ட்வேர் பதிவேற்றும் போது பழுதடைந்த செட்டப் பாக்ஸ் பழுது சரிசெய்து தரப்படும். டிஷ் பிட்டிங் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் தரப்படும். உங்கள் கருத்துக்களை என்னுடைய தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.

SOLID, WEZONE 8007, WEZONE 8785, 3G Dongle, WIFi Adapter Sale

20 February 2014

இண்டெல்சாட் 17 ல் மேலும் ஒரு TP இனைப்பு

இண்டெல்சாட் 17 ல் மேலும் ஒரு ட்ரான்ஸ் பண்டர் ஐ இனைத்துள்ளது.
இந்த TP மொத்தம் 8 சேனல்கள் கட்டண சேனலாக விடப்பட்டுள்ளன'




 அலை வரிசை எண்

3915
 H
11200
mode: payment

22 January 2014

வேந்தர் டிவி ன் புதிய அலைவரிசை எண்

வேந்தர் டிவி  தனது  ஒளிபரப்பை இன்டெல்சாட் 17 @ 66 ல் உள்ள பழைய அலைவரிசை எண்ணில் இருந்து புதிய அலைவரிசை எண்ணுக்கு ஜனவரி 23 ஆம் தேதி முதல் மற்றபட உள்ளது. இதற்கான அறிவிப்பை வேந்தர் டிவி வெளியிட்டுள்ளது.



Fr : 3845
Sy: 27692
P  : v
Formet : mpeg2/ dvb s
Mode : FTA

போகஸ் டிவி புதிய தமிழ் சேனல் விரைவில்

போகஸ் டிவி புதிய தமிழ் சேனல் விரைவில் தனது ஒளிபரப்பை தொடங்க உள்ளது. இந்த சேனல் தனது சோதனை ஒளிபரப்பை இண்டெல்சாட் 20 அல்லது ஆசியாசாட் 100.5 ல் தொடங்கலாம் என எதிர்பார்க்கபடுகிறது.



சோனி சிக்ஸ் சேனல் சன் DTH ல் இணைப்பு

கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பும் முன்னணி நிறுவனமான சோனி இன் சோனி சிக்ஸ் சேனல் சன் DTH  ல்சேனல் நம்பர் 508 ல் சேர்கப்பட்டுள்ளது.








28 December 2013

சன் டைரக்ட் DTH ன் புத்தாண்டு கொண்டாட்டம்

சன் டைரக்ட் DTH  ன்  புத்தாண்டு கொண்டாட்டம். புதிய இணைப்பை பெறுபவர்களுக்கு குக்கர் ஐ இலவச இணைப்பாக கொடுகின்றர்கள்.


5 December 2013

ரென் டிவி மீண்டும் யாமல் 2 @ 49 டிகிரி C பாண்டில்

XXX படங்களை ஒளிபரப்பும் ரென் டிவி மீண்டும் தனது ஒளிபரப்பை யாமல் 2 @ 49 டிகிரி C பாண்டில் துவங்கியுள்ளது. இந்த சேனல் SD மற்றும் HD தொழில்நுட்பம் இல்லாமல் T 2 என்ற புதிய தொழில்நுட்பத்தில் விடப்பட்டுள்ளது. இந்த சேனல்களை காண T 2 தொழில்நுட்பம் கொண்ட ரிசிவர் ஐ பயன்படுத்த வேண்டும்.

 நன்றி : FLYSAT

3 December 2013

பேஷன் டிவி ஆசியா ABS 1@ 75 ல் நிறுத்தப்பட்டது.

பேஷன் டிவி ஆசியா சேனல் ABS 1@ 75 KU பேண்ட் ல் இலவச சேனலாக வந்துகொண்டுஇருந்து.  இந்த சேனல் இப்பொழுது நிறுத்தப்பட்டுள்ளது. இந்த சேனல் வந்த அலைவரிசை எண் 12579 H 2200



மெகா குழுமத்தின் அனைத்து சேனல்களும் ஆசியாசட் 5 @ 100.5 ல்

மெகா குழுமத்தின் அனைத்து சேனல்களும் இண்டெல்சாட் 17 @ 66 ல் இருந்து  ஆசியாசட் 5 @ 100.5 C பேண்ட் ல்  மாற்றப்பட்டுள்ளது. டிசம்பர் 15 முதல் நிரந்தரமாக  அனைத்து சேனல்களும் மாற்றம் செய்யப்படும். இதற்கான சோதனை ஒளிபரப்பு இப்பொழுது தொடங்கப்பட்டுள்ளது.

அலைவரிசை எண்
SAT : ஆசியாசாட் 5 @ 100.5
FR : 3768
POL : V
SY : 4640




8 November 2013

சன் நெட்வொர்க்ன் சேனல்கள் டிஷ் டிவியில் தற்காலிகமாக இலவசம்

சன் நெட்வொர்க்ன் சேனல்கள் டிஷ் டிவியில் NSS @ 95 டிகிரி  ல்  இலவசமாக விடப்பட்டுள்ளன.இரண்டு அலைவரிசைன் சேனல்கள் இலசவமாக வந்துள்ளது. இந்த சேனல்கள் எப்பொழுது வேண்டுமானாலும் நிறுத்தப்பட வாய்புகள் உள்ளன. இந்த சேனல்களை MPEG 2 ரிசிவர் மூலம் காணலாம். சன் நெட்வொர்க்ன்  அனைத்து சேனல்கள், டீஸ்கவரி தமிழ் , சோனி மக்ஸ், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மேலும் பல.

அலைவரிசை எண் :

FR:12688
POL :H
SY :27500

FR :12732
POL :V
SY : 27500