கட்டணமில்லா தொலைக்காட்சிகளை எப்படி பார்க்கலாம் என்பதை பற்றி தகவல்கள் கொடுப்பதற்காக தொடங்கப்பட்டது. சட்டத்திற்கு புறம்பான தொலைக்காட்சி செய்திகள் பற்றி எங்கும் பதிவிடப்படாது. இலவச சேனல்கள் பற்றிய தகவல்கள் மட்டுமே இடம்பெறும்.
28 December 2013
5 December 2013
3 December 2013
மெகா குழுமத்தின் அனைத்து சேனல்களும் ஆசியாசட் 5 @ 100.5 ல்
மெகா குழுமத்தின் அனைத்து சேனல்களும் இண்டெல்சாட் 17 @ 66 ல் இருந்து ஆசியாசட் 5 @ 100.5 C பேண்ட் ல் மாற்றப்பட்டுள்ளது. டிசம்பர் 15 முதல் நிரந்தரமாக அனைத்து சேனல்களும் மாற்றம் செய்யப்படும். இதற்கான சோதனை ஒளிபரப்பு இப்பொழுது தொடங்கப்பட்டுள்ளது.
அலைவரிசை எண்
SAT : ஆசியாசாட் 5 @ 100.5
FR : 3768
POL : V
SY : 4640
அலைவரிசை எண்
SAT : ஆசியாசாட் 5 @ 100.5
FR : 3768
POL : V
SY : 4640
8 November 2013
சன் நெட்வொர்க்ன் சேனல்கள் டிஷ் டிவியில் தற்காலிகமாக இலவசம்
சன் நெட்வொர்க்ன் சேனல்கள் டிஷ் டிவியில் NSS @ 95 டிகிரி ல் இலவசமாக விடப்பட்டுள்ளன.இரண்டு அலைவரிசைன் சேனல்கள் இலசவமாக வந்துள்ளது. இந்த சேனல்கள் எப்பொழுது வேண்டுமானாலும் நிறுத்தப்பட வாய்புகள் உள்ளன. இந்த சேனல்களை MPEG 2 ரிசிவர் மூலம் காணலாம். சன் நெட்வொர்க்ன் அனைத்து சேனல்கள், டீஸ்கவரி தமிழ் , சோனி மக்ஸ், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மேலும் பல.
அலைவரிசை எண் :
FR:12688
POL :H
SY :27500
FR :12732
POL :V
SY : 27500
அலைவரிசை எண் :
FR:12688
POL :H
SY :27500
FR :12732
POL :V
SY : 27500
7 November 2013
பிரஞ்ச் 24 ஆங்கில தொலைகாட்சி இன்சாட் 4B ல் துவக்கம்
பிரான்ஸ் நாட்டின் பிரஞ்ச் 24 என்ற ஆங்கில செய்தி தொலைகாட்சி (DD DIRECT +) இன்சாட் 4B @ 93 டிகிரி ல் KU பேண்ட் ல் சேர்கப்பட்டுள்ளது . இந்த தொலைகாட்சி உலக அளவில் நமக்கு ஆங்கில செய்திகளை கொடுக்கின்றது .இந்த சேனல் இலவச சேனலாக விடப்பட்டுள்ளது .
அலைவரிசை எண்
SAT : I NSAT 4B @ 93
FR : 11570
POL : H
SY : 27500
ஒரு சில பட காட்சிகள்
அலைவரிசை எண்
SAT : I NSAT 4B @ 93
FR : 11570
POL : H
SY : 27500
ஒரு சில பட காட்சிகள்
Subscribe to:
Posts (Atom)























