Free To Informations

செல்வா சாட் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது. SK ஆடியோஸ் (www.dolbyaudio.blogspot.com) எமது மற்றுமொரு இணையதளம்

சாப்ட்வேர் பதிவேற்றும் போது பழுதடைந்த செட்டப் பாக்ஸ் பழுது சரிசெய்து தரப்படும். டிஷ் பிட்டிங் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் தரப்படும். உங்கள் கருத்துக்களை என்னுடைய தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.

SOLID, WEZONE 8007, WEZONE 8785, 3G Dongle, WIFi Adapter Sale

24 July 2013

MGM இப்பொழுது APSTAR 7 @ 76.5 இல் இலவச ஒளிபரப்பு

MGM இப்பொழுது APSTAR 7 @ 76.5 இல் C பாண்டில் இலவசமாக விடப்பட்டுள்ளது. இந்த சேனல் தற்பொழுது மட்டும் இலவசமாக விடப்பட்டுள்ளது.

[Image: 12_zps044eaf6c.jpg]

15 July 2013

LNB யில் டெப்லான் பொருத்தும் செயல்முறை

 LNB யில் டெப்லான் பொருத்தும் செயல்முறை எப்படி என்பதை இந்த படத்தின் மூலம் அறிந்துகொள்ளலாம்.

[Image: ram2dev_1.jpg]

கேரளாவின் முதல் HD தொலைகாட்சி டுடே டிவி சோதனை ஒளிபரப்பை தொடங்கியது

கேரளாவின்  முதல் HD தொலைகாட்சி டுடே டிவி. இந்த சேனல் தனது சோதனை ஒளிபரப்பை தொடங்கி உள்ளது. இது வரை எந்த மலையாள சேனலும் HD இல் இல்லாத நிலையில் தனது ஒளிபரப்பை துவக்கி உள்ளது.


http://www.dishtracking.com/forum/attachment.php?aid=12380 

http://www.dishtracking.com/forum/attachment.php?aid=12390

11 July 2013

பேஷன் டிவி இப்பொழுது ABS- 1 @ 75 டிகிரில்

பேஷன் டிவி இப்பொழுது ABS- 1 @ 75 டிகிரி ல் இலவச சேனலாக KU பேண்ட் தென் திசையில்   தென் இந்திய மக்கள் பார்த்து ரசிக்கும் வகையில் இலவச சேனலாக விடப்பட்டுள்ளது.





அலைவரிசை எண்
FR    : 12729
POL : H
SR   : 22000

சுவர்ண பிளஸ் புதிய கன்னட பொழுதுபோக்கு சேனல் ஜூலை 14 ல் துவக்கம்


சுவர்ண பிளஸ் (SUVARNA  PLUS ) புதிய கன்னட பொழுதுபோக்கு தொலைகாட்சி இன்டெல்சாட் 17 @ 66 டிகிரி C பேண்ட்  இல் ஜூலை 14 முதல் தனது ஒலிபரப்பை துவங்க உள்ளது.

[Image: Suvarna-Plus.jpg]

செய்தி : http://www.indiantvinfo.com/2013/07/suvarna-plus/

இன்டெல்சாட் 20 @ 68.5 ல் மூன்று புதிய தமிழ் தொலைக்கட்சிகள்

 இன்டெல்சாட் 20 @ 68.5 ல் மூன்று புதிய தமிழ் சேனல்களை SRM குழுமம் துவங்கி உள்ளது. கலை சாரல் , கல்வி, பெண்கள் என்ற மூன்று தமிழ் சேனல்களை இந்நிறுவனம் தொடக்கி உள்ளது. இந்த சேனல்களில் இப்பொழுது எந்த படங்களும் வரவில்லை எனினும் கலர் கோடுகள் மட்டும் விடப்பட்டுள்ளன. ஒலிபரப்பு விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கபடுகிறது. இந்த சேனல்கள் இப்பொழுது C பேண்ட் டிஷ் மூலம் மட்டும் காணமுடியும்.
இந்த சேனல் MPEG 4 மற்றும்  S2 வடிவில்  காணலாம்.




அலைவரிசை எண்


FR : 4005
P    : V
SR  : 7200

வேந்தர் டிவி புதிய தமிழ் தொலைகாட்சி தொடக்கம்.

SRM குழுமம்  வேந்தர் டிவி என்ற புதிய தமிழ் தொலைகாட்சி சேனலை துவங்கியுள்ளது. இந்த சேனல் ஜூலை 15 ம் தேதி முதல் தனது ஒளிபரப்பை துவக்க உள்ளது. இந்த சேனலின் சோதனை ஒலிபரப்பு இப்பொழுது வந்துகொண்டுள்ளது.   இந்த சேனல் இன்டெல்சாட் 17 @ 66 டிகிரி C  பேண்ட்ல்  புதிய தலைமுறையின்  அலைவரிசை எண்ணில் கிடைக்கிறது.



5 July 2013

PRIME FOCUS KU பேண்ட் LNB

PRIME FOCUS  KU பேண்ட் LNB இன் படங்கள் உங்கள் பார்வைக்கு








3 July 2013

EDGE ஸ்போர்ட்ஸ் இப்பொழுது ஆசியாசாட் 100.5 ல்

EDGE ஸ்போர்ட்ஸ் இப்பொழுது ஆசியாசாட் 100.5 ல் இலவச சேனலாக விடப்பட்டுள்ளது.


அலைவரிசை எண்

 4040
 H
 29715

 





1 July 2013

விரைவில் புதிய தமிழ் தொலைகாட்சி. சேனல் பெயர் அம்மா

விரைவில்   புதிய தமிழ் தொலைகாட்சி. சேனல் பெயர் அம்மா