Free To Informations

செல்வா சாட் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது. SK ஆடியோஸ் (www.dolbyaudio.blogspot.com) எமது மற்றுமொரு இணையதளம்

சாப்ட்வேர் பதிவேற்றும் போது பழுதடைந்த செட்டப் பாக்ஸ் பழுது சரிசெய்து தரப்படும். டிஷ் பிட்டிங் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் தரப்படும். உங்கள் கருத்துக்களை என்னுடைய தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.

SOLID, WEZONE 8007, WEZONE 8785, 3G Dongle, WIFi Adapter Sale

30 October 2013

தாய்கம் 6A KU பேண்ட் சிக்னல்கள் இப்பொழுது தமிழ் நாட்டில்

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். தாய்கம் 6A KU பேண்ட் சிக்னல்கள் இப்பொழுது தமிழ் நாடு  சேலம் ஆத்தூர் இல் கிடைக்கின்றன. இந்த KU பேண்ட் சிக்னல்கள் 60 CM அளவு உள்ள வீடியோகான் HD டிஷ் ஐ பெறமுடிந்தது. இதன் மூலம் 4 TP களின் சிக்னல்களை பெறமுடிகிறது. மொத்தம் 48 சேனல்கள் இதில் 13 சேனல்கள் இலவசமாகவும் 35 சேனல்கள் கட்டண சேனல்களாகவும் 4 FM சேனல்களும் கிடைக்கின்றன. SOLID S2 ரிசிவர் ல் 65% ம் சிக்னல்கள் கிடைக்கின்றது. 

அலை வரிசை எண் :



ஒரு சில பட கட்சிகள் உங்களுக்காக















28 October 2013

புது யுகம் தொலைகாட்சிகளில் ஞாயிறு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்

புது யுகம் தொலைகாட்சிகளில் ஞாயிற்று  கிழமை ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் உங்கள் பார்வைக்காக



காலை

6.00-6.30 Relax corner
6.30-7.30 PY FM
7.30-8.00 Paper Dosai
8.00-9.00. PY FM
9.00-10.00. Thiraiku Appal
10.00-10.30 Bicycle Diary
10.30-11.00. Yuppies ku mattum alla
11.00-12.00 Gaanamum Kaatchiyum

மதியம்

12.00-1.00. Chinna Chinna Cinema
1.00-1.30 Konjam soru konjam varalaaru
1.30-2.30. Arinthathum Ariyathathum
2.30-3.30 Vina vidai vettai
3.30-4.00 Relax Corner

மாலை

4.00-5.00 Guru Shishyan
5.00-6.00 Mamam thirumbuthae
6.00-7.00 Cinema intha vaaram
7.00-8.00 Natchathira jannal
8.00-9.00 Melam kottu thaali kattu
9.00-10.00 Thiramai pongum thamizhagam
10.00-11.00 Rishhi moolam

ROMEDY NOW சேனல் இப்பொழுது டிஷ் டிவியில்

 ROMEDY NOW சேனல் ஐ டிஷ் டிவி இணைத்துள்ளது. இந்த சேனல் ஐ SD யில் சேனல் நம்பர்  406 மற்றும் HD யில் சேனல் நம்பர் 29 ல் காணலாம். டிஷ் டிவி வாடிக்கையாளர்கள் கண்டு மகிழலாம்.







25 October 2013

புது யுகம் சேனல் ஏர்டெல் DTH ல் இணைப்பு

புது யுகம்  சேனல் ஐ  ஏர்டெல்  DTH   இணைத்துள்ளது. இந்த  தொலைகாட்சி ஐ சேனல் நம்பர் 491 (புது யுகம்) ல் கண்டு ரசிக்கலாம். இந்த சேனல்கள் பேசிக் பேக்ல் கிடைக்கிறது .





புது யுகம் & புதிய தலைமுறை சேனல்கள் சன் டைரக்ட்ல் இணைப்பு

புது யுகம் & புதிய தலைமுறை சேனல்களை சன் குழுமம் dth இல் இணைத்துள்ளது. இந்த சேனல்கள் சன் DTH இல் சேனல் நம்பர் 129 (புது யுகம்) மற்றும் சேனல் நம்பர்  131 (புதிய தலைமுறை ) ல் கண்டு ரசிக்கலாம். இந்த சேனல்கள் பேசிக் பேக்ல் கிடைக்கிறது .