Free To Informations

செல்வா சாட் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது. SK ஆடியோஸ் (www.dolbyaudio.blogspot.com) எமது மற்றுமொரு இணையதளம்

சாப்ட்வேர் பதிவேற்றும் போது பழுதடைந்த செட்டப் பாக்ஸ் பழுது சரிசெய்து தரப்படும். டிஷ் பிட்டிங் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் தரப்படும். உங்கள் கருத்துக்களை என்னுடைய தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.

SOLID, WEZONE 8007, WEZONE 8785, 3G Dongle, WIFi Adapter Sale

8 May 2013

ஏசியா நெட் நியூஸ் இப்பொழுது ஏசியா சாட் 5 @ 100.5 இல்

ஏசியா நெட் மலையாள  செய்தி தொலைகாட்சி இப்பொழுது ஏசியாசாட் 5 @ 100.5 C பாண்டில் இலவசமாக காணலாம். இந்த சேனல் MPEG4 & S2 தொழில்நுட்ப முறையில் கிடைக்கிறது.

 இந்த சேனல் இன் அலைவரிசை எண்
 3785
 V
 2000


  

   

26 April 2013

புதியதலைமுறை விரைவில் டிஷ் டிவி லிருந்து நீக்கம்.

புதியதலைமுறை தமிழ் செய்தி சேனல் விரைவில் நீக்கப்படும் என்று டிஷ் டிவி தெரிவித்துள்ளது. புதியதலைமுறை உடன் செய்த ஒப்பந்தம் டிஷ் டிவி க்கு முடிவடைகிறது என்று தெரிவித்துள்ளது.



 


மிக குறைந்த விலையில் Magicdecoders HD ரிசிவர்

மிக குறைந்த விலையில்  Magicdecoders S2 ரிசிவர் ஐ அறிமுகபடுத்தி உள்ளது. இதன் தொழில்நுட்பம்  (MPEG 4, S2, Full HD 1080P) இந்த ரிசிவர் ஐ  கொடுக்கப்பட்ட  இந்த (www.shopclues.com/magicdecoders-mds2-hd-fta-dvb-s2-full-hd-1080p-satellite-receiver-rock-solid.html) இணைதளத்தில் பெறும்போது ருபாய் 1499 க்கு பெறலாம்.

 
Magicdecoders: MDS2-HD FTA DVB S2 Full HD 1080p Satellite Receiver
இணைதளத்தில் கொடுக்கப்பட்ட விவரங்கள்


 Magicdecoders: MDS2-HD FTA DVB S2 Full HD 1080p Satellite Receiver
List Price: Rs.2,499  
Selling Price: Rs.1,499
You Save Rs. 1000 (40% Discount)
Price includes all taxes.
In Stock
Delivered in 7-9 Business Days.
Free Home Delivery

 

 

13 April 2013

சன் டைரக்ட்ன் கட்டணங்கள் ஏப்ரல் 15 முதல் உயர்கிறது

சன் டைரக்ட்ன் கட்டணங்கள் ஏப்ரல் 15 முதல் உயர்கின்றது. சன் தனது அடிப்படை கட்டணத்தை 143 இல் இருந்து 155 கும்  சினிமா பிளஸ் கட்டணத்தை 179 கும் உயர்த்தி உள்ளது. இந்த கட்டணங்கள் ஏப்ரல் 15 முதல் நடைமுறைக்கு வரும் என எதிர் பார்க்கபடுகிறது.

      

12 April 2013

REN TV மற்றும் CRICONE டிவி ஐ பார்க்க ஒரு எட்டு அடி மட்டும் போதும்

REN TV மற்றும் CRICONE டிவி ஐ பார்க்க ஒரு எட்டு அடி மட்டும் போதும்

இந்த தகவல்களை கொடுத்த திரு. அருண் அவர்களுக்கு நன்றி 

 ஒரு எட்டு அடி மட்டும் பொருத்தி நாம் சாட் லைட் யாமல் 202 @ 49 டிகிரி  சிக்னல்களை பெறலாம். இதன் மூலம் நாம் XXX படங்களை வழங்கும் RAN டிவி மற்றும் IPL 2013 கிரிக்கெட் போட்டிகளை இலவசமாக ஒளிபரப்பும் CRICONE போன்ற சேனல்களை நாம் இந்தியாவில் இருந்து கண்டுகளிக்கலாம். கீழ் கண்ட படங்களின் உதவியால் நீங்கள் பயன் பெறலாம்.

[Image: 6jhlpk.jpg]


[Image: f0tatk.jpg]

[Image: 348slcp.jpg] 

[Image: 2m5fhgx.jpg]

[Image: 73orqu.jpg]

[Image: 241l0mq.jpg]

[Image: qx5ile.jpg] 

[Image: 2nve7h3.jpg]

[Image: kcgsif.jpg]











12 அடி KU பேண்ட் டிஷ்ன் செயல் வடிவம்

ஒரு 12 அடி KU  பேண்ட்  டிஷ் எவ்வாறு செய்லாம் என்பதை பற்றி இப்பொழுது பார்த்து அறிந்துகொள்ளுங்கள்.  இதற்கு செயல் வடிவம் கொடுத்தவர் திரு. அசோக். அவரின் டிஷ் அமைப்பு மற்றும் செயல் முறையை படங்களில் காணலாம்.





Dish Ribs Template
[Image: 20121206200707.jpg]

டிஷ்ன் மைய பகுதி 

[Image: 20121207211959.jpg]

ஒரே அளவு உடன் அனைத்து பக்ககளும் இருப்பதாய் உறுதி செய்தல் 

[Image: 20121221174441bishnoivi.jpg]

வடிவமைக்கபடும் இரும்பு சட்டகங்கள் 
[Image: 20130108184154.jpg]

பூர்த்தி செய்யப்பட்ட இரும்பு சட்டகங்கள்
[Image: 20130108203706.jpg]

வர்ணம் பூசப்பட்ட பின்பக்கம்
[Image: 20130111140001.jpg]

இரும்பு சட்டத்துடன் வலையை பொருத்துதல் 

[Image: 20130113144333.jpg]

  முழுவதும் வடிவமைக்கப்பட்ட KU பேண்ட் டிஷ் 

[Image: 20130115142034.jpg]


[Image: 20130115142219.jpg]

LNB இணைப்பு கொடுக்கப்பட்ட டிஷ்  16E, 13E, 9E, 7E

[Image: 20130121121743.jpg]

10 April 2013

ஒரு 8 அடி C பேண்ட் டிஸ்ன் அமைப்பு

ஒரு  8 அடி C பேண்ட் டிஸ்ன் அமைப்பு


விட்டம் (Diameter) D = 243.84 cm
ஆழம் (depth)           d = 40.10 cm
மைய பகுதிக்கும் LNB கும் உள்ள தொலைவு (Focal Length) f = 92.65 cm


[Image: iPBoLJ8UdIg1A.jpg]

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இலவச சேனலாக ஏசியாசாட் 3S @105.5 ல்

ஸ்டார் ஸ்போர்ட்ஸ்  இலவச சேனலாக  ஏசியாசாட் 3S @105.5 ல் C பாண்டில் வந்துகொண்டுள்ளது. இந்த சேனல் தற்பொழுது சோதனை ஒளிபரப்பாக இலவசமாக விடப்பட்டுள்ளது. விரைவில் கட்டண சேனலாக மாற்றம் பெற வாய்ப்பு உள்ளது. MPEG 2 வில் இதை காணலாம்.


 அலை வரிசை எண் :
SAT  :  ASIASAT 3S @ 105.5
BAND : C
FR    :   3841
POL :  H
SY    :  26840




[Image: starspo.jpg] 

http://www.dishtracking.com/forum/attachment.php?aid=11556

8 April 2013

DTH இன் இலவச தொலைபேசி எண்கள்

DTH  இன் இலவச தொலைபேசி எண்கள் 

ஏர் டெல்
18001028080
பிக் டிவி
18002009003
சன் DTH
18002007575
டாட்டா ஸ்கை
18001806633
வீடியோகான்
18008810111 
 டிஷ்  டிவி 
18601803474

Eutelsat 25C இன் KU சிக்நல் கள்ளிகட் கேரளாவில்

Eutelsat 25C  இன்  KU சிக்நல்  கள்ளிகட் கேரளாவில் பெறமுடியும் .  இந்த சாட்லைட் 25 டிகிரி கிழக்கு முகமாக உள்ளது. இந்த   சாட்லைட்ன்   KU பேண்ட் சிக்னல்கள்   கேரளாவில் கிடைகின்றது. இதன் சிக்னல்களை  தமிழ் நாட்டிலும் பெறமுடியும். 

பின்வரும் படங்களை பார்த்து நீங்களும் இந்த சிக்னல்களையும் பெறலாம். 

 அலைவரிசை எண் :

SAT : Eutelsat 25C
FR :11390
POL : H
SY : 27500
 

 மேற்கண்ட அலைவரிசை எண் ஐ பயன்படுத்தி சிக்னல்களை பெறலாம். இந்த அலைவரிசயில் பெறப்பட்ட சேனல்கள் பின்வருமாறு

[Image: s4s2s7.jpg] 

 

[Image: 10e4xmt.jpg] 

  

[Image: oacjsl.jpg] 

 

[Image: 2mkwma.jpg] 

[Image: aue8oz.jpg]