Free To Informations

செல்வா சாட் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது. SK ஆடியோஸ் (www.dolbyaudio.blogspot.com) எமது மற்றுமொரு இணையதளம்

சாப்ட்வேர் பதிவேற்றும் போது பழுதடைந்த செட்டப் பாக்ஸ் பழுது சரிசெய்து தரப்படும். டிஷ் பிட்டிங் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் தரப்படும். உங்கள் கருத்துக்களை என்னுடைய தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.

SOLID, WEZONE 8007, WEZONE 8785, 3G Dongle, WIFi Adapter Sale

16 November 2012

தீபாவளி அன்று முதல் துவங்கியது தந்தி டிவி



தீபாவளி அன்று முதல் துவங்கியது  தந்தி டிவி. NDTV ஹிந்து சேனல் தீபாவளி அன்று முதல் தந்தி டிவி என மாற்றி உள்ளது. தந்தி டிவி புதிய லோகோவையும் தன்னுடைய சேனல்க்கு  வைத்துள்ளது. இந்த சேனல் நடுநிலையோடு  இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.





10 November 2012

தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்






அதிரடி வேட்டுச் சத்தம்

அரைகுறை எண்ணெய் குளியல்
சரசரக்கும் புத்தாடை
கசகசக்கும் வியர்வை
நமுத்துப்போன புஸ்வாணம்
அடுத்த வீட்டின் அதிகவெடிச் சத்தம்
ஆங்காங்கே கையில் சூடு
அழகான பெண்கள் கூட்டம்
கிடைக்காத ‘துப்பாக்கி ’ டிக்கெட்
அயர்ச்சி தரும் ‘வித்தியாசமான’ படங்கள்
அலுக்கவைக்கும் வெட்டிமன்றம்
பழகிப்போன புதுமுகங்கள்
ட்விட்டரில் க்ரீட்டிங்ஸ்
நான்ஸ்டாப் செல்போன் ஒலி
அவ்வப்போது ‘சாட்டிங்’ க்ரீட்டிங்க்ஸ்
அலுக்காத நண்பர்கள் கூட்டம்
கொஞ்சூண்டு குட்டித் தூக்கம்
கொஞ்சமாய் அஜீரணம்
மறந்து விட்ட நரகாசுரன்
மறக்காமல் ‘கங்கா ஸ்நானம்’!
விடியட்டும் நல்ல தீபாவளி



5 November 2012

வெள்ளித்திரை புதிய தமிழ் சேனல் மீசாட் @ 93.5 இல்

தமிழில்  மாதந்தோரும் புதிய சேனல்கள் வந்துகொண்டு இருக்கும் நிலையில் தற்பொழுது புதிதாக வந்துள்ளது வெள்ளித்திரை என்ற தமிழ் சேனல். இந்த சேனல் இப்பொழுது மீசட் 3a @ 93.5 இல் தற்கலிகமாக கட்டண சேனல் போல வந்து கொண்டுள்ளது. இந்த சேனல் இலவசகமாக  வருமா என தெரியவில்லை. இந்த சேனல் தமிழ் மக்களுக்காகவ அல்லது மலேசியமக்களுக்காகவ என்பது பற்றி விரைவில் அறிவோம்.


ஸ்ரீ டிவி புதிய இலங்கை சேனல் ஆசியாசாட் 5 @ 100.5 இல்.

ஸ்ரீ டிவி என்ற புதிய  சேனல் ஒன்றை தொடங்கி உள்ளது. இந்த சேனல் ஆசியாசாட் 5 @ 100.5 இல் வந்துகொண்டு இருக்கிறது. தமிழ் ,சிங்கல மற்றும் இத்தாலி மொழிகளில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி கொண்டுள்ளது. தமிழ் மக்களுக்கு  நல்ல வாய்பக இருக்கும் என எதிர்பார்கலாம்.


 அலைவரிசை எண் :

AsiaSat 5 (100.5 degree East):
Name: Sri TV
Frequency: 3960
Polarization: Horizontal
Symbol Rate: 27500
Fec: 3/4
Telecasting system: Digital free-TV


இந்த சேனலில் வரும் ஒரு சில நகழ்ச்சிகள் உங்களுக்காக படங்களுடன்.




 



 

 



நியூஸ் பிளஸ் சேனல் விரைவில் இண்டேல்சட் 17 இல்.

         நியூஸ் பிளஸ் சேனல் விரைவில் இண்டேல்சட் 17 இல். தற்பொழுது INSAT 4B @ 83 டிகிரி இல் வந்துகொண்டு இருக்கும் நியூஸ் பிளஸ் சேனல் விரைவில் இண்டேல்சட் 17@ 66 டிகிரிக்கு  மாறபோவதாக  தெரிவித்துள்ளது. அனைத்து தமிழ் சேனல்களும் 66 டிகிரிஇல் வந்துகொண்டு இருக்கும் நிலையில் NEWS PLUS மட்டும் 83 டிகிரிஇல் உள்ளதால் மக்களிடம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு பெறவில்லை. இதன் காரணமாக மாறஉள்ளதாக அறிவித்து இருக்கிறது. எந்த நாளில் மாறபோகிறது என்பது பற்றி சரியான தகவல்  தெரியவில்லை. எனினும் வரவேற்போம்.


M TUNES தமிழ் இசை சேனல் சோதனை ஓட்டத்தை தொடங்கியது

            M TUNES தமிழ் இசை சேனல் சோதனை ஓட்டத்தை தற்பொழுது தொடங்கி உள்ளது. இந்த சேனலில் தற்பொழுது ஹிந்தி இசை, கலாச்சார நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி கொண்டு இருக்கிறது. விரைவில் தமிழ் நிகழ்ச்சிகளை தொடங்கும் என எதிர்பார்க்கலாம். இந்த சேனல் தமிழில் வரவேற்பு பெருமா என பார்போம்.  ஏற்கனவே தமிழில் நிறைய தமிழ் இசை சேனல்கள் உள்ள நிலையில் தற்பொழுது M TUNES யும் அதில் ஒரு இடத்தை பிடித்துள்ளது. இந்த சேனல் MPEG 4 மற்றும்  S2 வில் கிடைக்கிறது. 

அலைவரிசை எண்.

Satellite:Intelsat 10 @ 68.5 deg
Fre:3864
Pol:Hor
Symrate:7200
Mod:Mpeg4 DVBS2 8 psk



1 November 2012

ஆரா டிவி தனுது முத்திரை (லோகோவை ) மாற்றியுள்ளது .

ஆரா  டிவி தனுது முத்திரை (லோகோவை ) மாற்றியுள்ளது . சேலத்தில் இருந்து ஒளிபரப்பு செய்யப்படும் சாட்லைட் சேனல் ஆரா டிவி இரண்டு மாதத்துக்கு பிறகு தனது லோகோவை மாற்றி உள்ளது. முன்பு தமிழில் ஆரா டிவி என இருந்த லோகோ தற்பொழுது ARRA TV என்று மாற்றி உள்ளது. இந்த சேனலில் இப்பொழுது நிகழ்சிகள் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்பது அனனவரும் அறிந்ததே. இனிவரும் நாட்களில் நல்ல நிகழ்சிகளை காணலாம் என எதிர்பார்கின்றோம்.

இந்த சேனல் ஏற்கனவே வந்த அதே பாண்டில் வந்து கொண்டு உள்ளது.

இலங்கை மற்றும் நியூஸ்லாந்து போட்டி CSN ஸ்போர்ட்ஸ் சேனலில்

இலங்கை மற்றும் நியூஸ்லாந்து  போட்டியை  CSN ஸ்போர்ட்ஸ்  சேனலில் நேரடியாக காணலாம். இரு நாடுகளுக்கு இடையே நடைபெறும் போட்டிகள் அனனத்தும் இண்டேல்சட் 904 @ 64.2  டிகிரிஇல் C பாண்டில் ஒளிபரப்பபடுகிறது . இந்த போட்டிகளை காண உங்கள் வீட்டில் பிஸ் கி செட்டப் பாக்ஸ் இருக்கவேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே காணமுடியும்.
அலைவரிசை  எண் :
Fre:3773
Pol:L
Symrate:2222
 Format:Mpeg4 dvbs1
 Encryption:BISS






பங்களாதேஷ் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போட்டியை இல்லவசமாக காண.




தற்பொழுது நடைபெற இருக்ககூடிய கிரிக்கெட் போட்டியை நீங்கள் வீட்டில் இருந்தே இலவசமாக காணலாம் எவ்வாறு என்றால் பங்களாதேஷ்  மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையே நடைபெறும்  கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் C  பாண்டில்  APSTAR 2R  @ 76.5 டிகிரி இல் இந்த போட்டிகள் CHANNEL 9 இல் இல்லவசமாக வரஉள்ளது. இதற்கு எந்த கட்டணமும் செலுத்த தேவை இல்லை. போட்டிகளை வீட்டில் இருந்தே இல்லவசமாககண்டு மகிழலாம்.
அலைவரிசை எண்  : 3793 H 4443 on mpeg2 mode