ஜெமினி லைப் சேனல் தற்பொழுது இண்டேல்சட் 17 @ 66 டிகிரி இல் இலவசமாக வந்துகொண்டு உள்ளது. சன் நெட்வொர்க் சோதனை ஓட்டமாக விட்டுள்ளது . தற்காலிகமாக விடபட்டுள்ளது.
கட்டணமில்லா தொலைக்காட்சிகளை எப்படி பார்க்கலாம் என்பதை பற்றி தகவல்கள் கொடுப்பதற்காக தொடங்கப்பட்டது. சட்டத்திற்கு புறம்பான தொலைக்காட்சி செய்திகள் பற்றி எங்கும் பதிவிடப்படாது. இலவச சேனல்கள் பற்றிய தகவல்கள் மட்டுமே இடம்பெறும்.
22 August 2012
பேஷன் ஒன் சேனல் தற்பொழுது தாய்கம் 5 @ 78 டிகிரி இல் மாற்றப்பட்டுள்ளது.
பேஷன் ஒன் சேனல் இண்டேல்சட் 10 @ 68.5 டிகிரி இல் இருந்து தற்பொழுது தாய்கம் 5 @ 78 டிகிரி இல் மாற்றப்பட்டுள்ளது.
கீழ்க்கண்ட அலலைவரிசை வந்துகொண்டு இருக்கிறது
Freq: 3551
Pol: Hor
Symrate:13333
கீழ்க்கண்ட அலலைவரிசை வந்துகொண்டு இருக்கிறது
Freq: 3551
Pol: Hor
Symrate:13333
21 August 2012
ஆசியாசட் 5 @ 100.5 இல் ஆங்கில திரை பட சேனல் NEWSKY TV இல்லவசமாக விடப்பட்டுள்ளது
இந்த சேனல் சி பேண்ட் இல் இல்லவசமாக விடப்பட்டுள்ளது
TRANSPONDER NO
FR : 4148
POL :V
SY :11852
16 August 2012
GSAT 10 Will Be Launched On 21 September 2012
According to Ariane Space much awaited Indian satellite GSAT-10
will be launched on 21/09/2012 along with Astra 2F.Details are-
Ariane Flight ;VA209
Launch date:September 21, 2012
Launcher version:Ariane 5 ECA
Payload(s):Astra 2F and GSAT-10
Customer(s):SES Astra for Astra 2F; Indian Space Research Organisation (ISRO) for GSAT-10
Mission:Ka-band and Ku-band next-generation broadcast, VSAT and broadband services for Astra 2F; Ku- and C-band relay services, plus GAGAN navigation payload for GSAT-10
Payload prime contractor(s):EADS Astrium for Astra 2F; ISRO for GSAT-10
More Information
GSAT 10
Orbital Position: 83° E (83° E)
Orbit: GEO
Expected lifetime: 15 yrs.
![[Image: gsat10_1.jpg]](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_sRZ56QjJh081jlIaikoogGLZR-zvWc9nrH_eyul_L_kfxnU8hB6JlG0mCXVbqcsRNpn77rTjmjxcoqEYE_auxnLQlQHdgOBigBlQSYJqcW-b8rLyjXs6CFHWEGOOYPzw=s0-d)
will be launched on 21/09/2012 along with Astra 2F.Details are-
Ariane Flight ;VA209
Launch date:September 21, 2012
Launcher version:Ariane 5 ECA
Payload(s):Astra 2F and GSAT-10
Customer(s):SES Astra for Astra 2F; Indian Space Research Organisation (ISRO) for GSAT-10
Mission:Ka-band and Ku-band next-generation broadcast, VSAT and broadband services for Astra 2F; Ku- and C-band relay services, plus GAGAN navigation payload for GSAT-10
Payload prime contractor(s):EADS Astrium for Astra 2F; ISRO for GSAT-10
More Information
GSAT 10
Orbital Position: 83° E (83° E)
Orbit: GEO
Expected lifetime: 15 yrs.
14 August 2012
சன் லைப் சேனல் சி பேண்ட் மற்றும் மீசட் 91.5 இல் தற்காலிக இலவசம்
சன் லைப் சேனல் சி பேண்ட் மற்றும் மீசட் 91.5 இல் தற்காலிக இலவசம்
சன்
லைப் துவக்கநாளை முன்னிட்டு தற்காலிகமாக இன்டல்சாட்17 66 டிகிரி மற்றும் மீசட் 91.5 ல் இலவசமாக
விடப்பட்டுள்ளது.Satellite:Intelsat 17 @ 66 deg
Freq:3925
Pol:V
Symrate:30000
Mod:Mpeg4 Dvbs2 8 psk
சன் லைப் தற்பொழுது சன் டைக்டில் விடப்பட்டுள்ளது.
சன் நெட்வொர்க்கின் ஓர் புது வரவு ஆம் நண்பர்களே சன் நெட்வொர்கில் இன்று புதிதாக சன் லைப் என்று ஒரு சேனல் விட்டுள்ளது. இச்சேனல் கலைஞரின் முரசு டிவிக்கு போட்டியாக விடப்பட்டதா ?என தெரியவில்லை ஆனால் மிகவும் பழமையான பாடல் தற்பொழுது ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக சொல்லப்போனால் காலத்தை வென்றவர்கள் எம் ஜி ராமச்சந்திரன் , சிவாஜி என அனைவரின் பாடல்களும் போடப்படுகிறது. இச் சேனல் முதலாக தனது சன் டிடிஎச் யில் விட்டுள்ளது சனல் நம்பர் 111யில் வருகிறது.இச் சேனல் தற்காலிக இலவசமாக சி பேன்ட் 66 டிகிரியிலும் தெரிகிறது.13 August 2012
வேந்தர் டிவி ஆகஸ்ட் 25 ல் தொடக்கம்
எஸ்.ஆர்.எம் குழுமத்தில் இருந்து புதிய தமிழ் சேனல்
ஒன்று உதயமாக இருக்கிறது. ரவி பச்சமுத்து தலைமைப் பொறுப்பு ஏற்றுள்ள அந்த
தொலைக்காட்சிக்கு வேந்தர் டிவி என்று பெயர் சூட்டியுள்ளனர்.
ஆகஸ்ட் 25 ம் தேதி இந்த சேனல் ஒளிபரப்பாகும் என்று எஸ்.ஆர்.எம் குழுமத்தின் இயக்குநர் திரு பச்சமுத்து கூறியுள்ளார். அதற்கான ஆயத்த கட்டப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் அரசிடம் இருந்து வரவேண்டிய சில அனுமதிகள் கிடைத்த உடன் சேனல் தொடங்கப்பட உள்ளது.
வேந்தர் என்றால் அரசர் என்று பொருள். பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய நேர்மறையான செய்திகளை மட்டுமே வேந்தர் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப உள்ளதாகவும் பச்சமுத்து கூறியுள்ளார்.

11 August 2012
ஆசியா சாட் 5 இல் Bloomberg இல்லவசமாக விடபட்டு ஊள்ளது
TP (3679 H 4444) FTA now AsiaSat 5 @ 100.5° East (C Band)
Murasu Chithiram and NDTV Hindu Coming Soon On Airtel
NDTV HINDU-Tamil news channel from NDTV
MURASU-CLASSIC channel
CHITHIRAM-kids channel
![[Image: ndtv_hindu_logo.jpg]](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_vebubkbNdtSp9MLC5-pORqiDH2grEWm1K0iuuOwYjiytq--Wv0ehw6z32fs2C8WpB3CNsArQI73QUm42mLmDOHMUISgowiwjUdn9484JupQ0fzNkCKJdK-zEUT4fn-HIhQVCyQ4I8=s0-d)

MURASU-CLASSIC channel
CHITHIRAM-kids channel
Subscribe to:
Posts (Atom)