வீடியோகான் டிடுஎச் தற்பொழுது 20 ரேடியோ சணல்கள் விடப்பட்டுள்ளது அது
அனைத்தும் தற்பொழுது இலவசமாக வருகிறது. முக்கியமான விஷயம் என்னவென்றால்
இந்தியா பெரும்பாலும் மக்கள் பேசப்படும் அதவது அங்கீகரிக்கப்பட்ட அனைத்து
மொழிகளிலும் தலா இரண்டு சேணல்கள் விடப்பட்டுள்ளது. தமிழில் இரண்டு சேனல்கள்
AIRTAMIL, RAINBOW FM (CHENNAI) ஆகியவை கிடைக்கிறது. இதை வீடியோகான்
வாடிக்கையாளர்கள் ACTIVE பட்டனை அழுத்தி ACTIVE MUSIC கிளிக் செய்யவும்.
கட்டணமில்லா தொலைக்காட்சிகளை எப்படி பார்க்கலாம் என்பதை பற்றி தகவல்கள் கொடுப்பதற்காக தொடங்கப்பட்டது. சட்டத்திற்கு புறம்பான தொலைக்காட்சி செய்திகள் பற்றி எங்கும் பதிவிடப்படாது. இலவச சேனல்கள் பற்றிய தகவல்கள் மட்டுமே இடம்பெறும்.
11 August 2012
6 August 2012
ராஜா சேனல் ஆரம்பிக்க போராரம்.
ஆ.ராசா அடுத்தபடியாய் தன் மீதானகறைகளை ஒரேயடியாய் துடைத்துப்போட தனி சேனல்
தொடங்கும் முடிவில் இருக்கிறார். தன் தரப்பு நியாயங்களை சொல்ல
மீடியாக்களின் துணை இல்லாமல் தவிக்கும் ஆ.ராசா இதுபற்றி தி.மு.க. தலைவர்
கருணாநிதியிடம் பேசியிருக்கிறார். ''சன் டி.வி. என்னை எப்போதுமே
புறக்கணிக்கும். அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால், கலைஞர் டி.வி.யும்
தொடர்ந்து என்னை புறக்கணிக்கிறது. நான் சிறையிலிருந்து வெளியே வந்தவுடன்
அத்தனை மீடியாக்களும் என்னிடம் தனி இன்டர்வியூ கேட்டு துரத்தினார்கள்.
புதிய தலைமுறைக்கும் என்.டி.டி.வி.க்கும் மட்டுமே நான் பேட்டி கொடுத்தேன்.
அந்த பேட்டிகள் என்னை பெரிய அளவுக்கு மக்களிடத்தில் கொண்டுபோய்
சேர்த்திருக்கின்றன. ஆனால், கலைஞர் டி.வி.யில் இன்றுவரை என்னிடம் யாரும்
பேட்டி கேட்கவில்லை. நீங்கள் சரி எனச் சொன்னால் இப்போதே தனி சேனல்
ஆரம்பிக்க நான் தயார். சன், கலைஞர் டி.வி.க்களை விட என்னுடைய சேனல்
தி.மு.க.வின் கொள்கை முழக்க தளமாக விளங்கும்!"என கருணாநிதியிடம் ஆ.ராசா
விரிவாகப் பேச, கருணாநிதிக்கும் அந்தப் பேச்சில் உடன்பாடு ஏற்பட்டதாகச்
சொல்கிறார்கள். அதனால், சீக்கிரமே ஒரு செய்தி சேனல் தமிழ் உலகுக்கு புதிதாக
வர இருக்கிறது. அதற்கான அத்தனை முயற்சிகளையும் செய்யத் தொடங்கிவிட்டார்
ஆ.ராசா. டெல்லியில் இருக்கும் மீடியா ஆட்கள் சிலரின் துணையோடு பக்கா
செட்டப்பில், பரபரப்பு, விறுவிறுப்பு என ஆங்கில சேனல்களுக்கு நிகரான சேனலாக
ராசாவின் சேனல் இருக்குமாம்.
1 August 2012
Digital Direct Broadcast NEW TELEVISION BROADCASTING TECHNOLOGY
videocon introduce a compact inbuilt STB in LCD as one
year before Videocon introduced this Technology while giving LCD having
inbuilt D2H STB'S. The signal from the dish Antena is directly fed to
LCD back panel to LNB -IN and you can watch the channels with one
Remote.OK
Telstar-18 at 138 East KU Band Signals on 6 Feet Dish
Telstar-18 at 138 East KU Band Signals on 6 Feet Dish
received KU band signals of 138 East Telstar-18 through 6ft dish.Pl.see the images.
![[Image: telstar-18_at_138_images_1.JPG]](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_v_GOGvGVZWf06iiCT-NDmNzFtQQxRDQJ0OPaRkKhYf5yYIBikxAkd-EQEtIwA4FEVgy69i4kBXipU3sUDKT5vNU9ooQg2Vk-pueNoeYrvf4u0vGS-d6CZ2Wkk_RbURh8kwxB1l3JXFmYets3IfVH4t3A=s0-d)
![[Image: telstar-18_at_138_images_2.JPG]](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_sZ-wVadjgOMPPaClSBgKS-p4XjNaXFpFPgzg7R6H622TrmRBwSCilCDXLcPFirGktwN6zcpEmKcK0QC2Q4cFvQ4mVXYc8yLukiuDaGCgtGv4JihaI5Mq5GCLtM5XD8q97EX-_4uSqPDdRre5pHkezrIw=s0-d)
![[Image: telstar-18_at_138_images_0.JPG]](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_twTGs8jk0crNcdnF1bJhRqnYYHJkaxTCqIzl06BbkXa8bHKJETxmQJNGgPxH53njx4CICdTB9ff8VJ1CPbzPWG2wxOr19f7oJGXsx7LR0NZjDxuVdixoMBAoPk-Qh8pnqrDNX3cGztljHI_PAy4xv1=s0-d)
received KU band signals of 138 East Telstar-18 through 6ft dish.Pl.see the images.
New Sat Yahsat-1A @ 52.5° East To D2H Dish
இந்த டிஷ் தென் இந்தியாவில் இருந்து எடுக்கப்பட்ட படம்
Yahsat-1A @ 52.5° East for 10 ch for the sat 1HD and 9 SD CH.
Gem Still
MPEG-4/HD
GEM Movie
Gem ME
Gem TV
புதியதலைமுறை NSS6 யில் இருந்து நிறுத்தம்.
புதியதலைமுறை மற்றும் சன்நியூஸ் NSS6யில் இருந்து நிறுத்தம். இதற்கான
காரணத்தை தெளிவுபடுத்துகிறது இந்த பதிவு நேற்று முதல் சன் டிவி அரசு
கேபிளுடன் இணைந்துள்ளது அதனால் இதற்கென ஓவ்வொரு சேனல்களுக்கு செட்டாப்
பாக்ஸ்களை ஒதுக்கப்படவுள்ளன, எனவே இலவச டிடிஎச் சேவையில் தகுந்த வரவேற்பு
இல்லாத காரணத்தால் மீண்டும் பே சேனலாக மாற்றியுள்ளது. புதியதலைமுறை சில
சமயங்களில் வருவதும் சில நேரங்களில் நிறுத்தப்படுகிறது. எனவே இதன் நிலையை
அறிய முடியாத சூழ்நிலை உள்ளது.
நன்றி : பாஸ்கரன்
நன்றி : பாஸ்கரன்
SUN NEWS ENCRYPTED ON NSS 6 @ 95 DEG EAST
sun news channel was coming as fta on ku band.
But now this channel is encrypted again on nss6 @ 95 deg
(12688 H 27500) now.
But now this channel is encrypted again on nss6 @ 95 deg
(12688 H 27500) now.
Subscribe to:
Posts (Atom)




