25 February 2021

நான்கு புதிய கட்டணமில்லா தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் துவக்கம் இன்டல்சட் 17@66°E

தமிழ் மொழியில் நான்கு புதிய தொலைக்காட்சிகள் துவக்கம். தொலைக்காட்சியின் பெயர்கள்

1) UPDATE TV ( பொழுதுபோக்கு) 
2) UPDATE KIDS ( குழந்தைகளுக்கு) 
3) UPDATE NEWS ( செய்திகள்) 
4) UPDATE MUSIC ( இசை) 

இந்த சேனல்களுக்கு  தற்பொழுது கட்டணமில்லா தொலைக்காட்சியாக ஒளிபரப்பாகிறத. இன்டல்சட் 17@66°E டிகிரயில் சி பேண்ட் இல் இலவசமாக இந்த நான்கு சேனல்களை காணலாம்.
பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு என தனி தொலைக்காட்சி, குழந்தைகளுக்கு என தனி தொலைக்காட்சி, செய்திக்கு தனி தொலைக்காட்சி மற்றும் இசை பிரியர்களுக்கு தனி தொலைக்காட்சி என மொத்தம் நான்கு தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகின்றது

 அலைவரிசை விபரங்கள்
செயற்கைக்கோள்: இன்டல்சட் 17@66°E
அலைவரிசை எண்: 3845 V 28800
C Band 
MPEG4
DVB S2
FTA