Free To Informations

செல்வா சாட் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது. SK ஆடியோஸ் (www.dolbyaudio.blogspot.com) எமது மற்றுமொரு இணையதளம்

சாப்ட்வேர் பதிவேற்றும் போது பழுதடைந்த செட்டப் பாக்ஸ் பழுது சரிசெய்து தரப்படும். டிஷ் பிட்டிங் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் தரப்படும். உங்கள் கருத்துக்களை என்னுடைய தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.

SOLID, WEZONE 8007, WEZONE 8785, 3G Dongle, WIFi Adapter Sale

8 November 2013

சன் நெட்வொர்க்ன் சேனல்கள் டிஷ் டிவியில் தற்காலிகமாக இலவசம்

சன் நெட்வொர்க்ன் சேனல்கள் டிஷ் டிவியில் NSS @ 95 டிகிரி  ல்  இலவசமாக விடப்பட்டுள்ளன.இரண்டு அலைவரிசைன் சேனல்கள் இலசவமாக வந்துள்ளது. இந்த சேனல்கள் எப்பொழுது வேண்டுமானாலும் நிறுத்தப்பட வாய்புகள் உள்ளன. இந்த சேனல்களை MPEG 2 ரிசிவர் மூலம் காணலாம். சன் நெட்வொர்க்ன்  அனைத்து சேனல்கள், டீஸ்கவரி தமிழ் , சோனி மக்ஸ், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மேலும் பல.

அலைவரிசை எண் :

FR:12688
POL :H
SY :27500

FR :12732
POL :V
SY : 27500



7 November 2013

அஷிர்வாத் கோல்டு இப்பொழுது இன்டல்சாட் 17 @ 66 ல்

அஷிர்வாத் கோல்டு விரைவில்  இன்டல்சாட் 17 @ 66 ல் தனது ஒளிபரப்பை துவக்க உள்ளது. சேனலின் பெயர் மட்டும் இப்பொழுது விடப்பட்டுள்ளது. வண்ணக் கோடுகள் மட்டும் வந்துள்ளன.

அலைவரிசை எண்

சாட்: INTELSAT 17 @ 66
FR     : 4007
POL  : V
SY    : 14400


ஒரு சில பட காட்சிகள்




சோனி மிக்ஸ் DD டைரக்ட் + ல் இணைந்தது

சோனி மிக்ஸ் ஹிந்தி சேனல் DD டைரக்ட் + ல் இணைந்தது . இந்த சேனல் ஐ இன்சாட் 4B @ 93 டிகிரி KU பேண்ட் ல் இலவசமாக காணலாம் .

அலைவரிசை எண்
SAT : இன்சாட் 4B @ 93
FR : 11571
POL : H
SY  : 27499





மஸ்தி சேனல் DD டைரக்ட் + ல் இணைப்பு

மஸ்தி ஹிந்தி  சேனல் DD டைரக்ட் + ல் சேர்கப்பட்டுள்ளது. இந்த சேனல் KU பேண்ட் ல் இலவச சேனலாக உள்ளது.

அலைவரிசை எண்

SAT   : இன்சாட் 4B
FR     :11150
POL  : H
SY    : 27499

ஒரு சில பட காட்சிகள்




 

G7 SPV மீண்டும் தனது ஒளிபரப்பை துவக்கியது

G7 SPV மீண்டும் தனது ஒளிபரப்பை அதே அலைவரிசை ல் இன்டெல்சாட் 17 @ 66  டிகிரி ல் விடப்பட்டுள்ளது.

பட காட்சிகள்





பிரஞ்ச் 24 ஆங்கில தொலைகாட்சி இன்சாட் 4B ல் துவக்கம்

பிரான்ஸ் நாட்டின் பிரஞ்ச் 24 என்ற  ஆங்கில செய்தி தொலைகாட்சி (DD DIRECT +) இன்சாட் 4B @ 93 டிகிரி ல் KU பேண்ட் ல்  சேர்கப்பட்டுள்ளது .  இந்த தொலைகாட்சி உலக அளவில் நமக்கு ஆங்கில செய்திகளை கொடுக்கின்றது .இந்த சேனல் இலவச சேனலாக விடப்பட்டுள்ளது .

அலைவரிசை எண்
SAT : I NSAT 4B @ 93
FR :   11570
POL : H
SY  :  27500

ஒரு சில பட காட்சிகள்