Free To Informations

செல்வா சாட் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது. SK ஆடியோஸ் (www.dolbyaudio.blogspot.com) எமது மற்றுமொரு இணையதளம்

சாப்ட்வேர் பதிவேற்றும் போது பழுதடைந்த செட்டப் பாக்ஸ் பழுது சரிசெய்து தரப்படும். டிஷ் பிட்டிங் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் தரப்படும். உங்கள் கருத்துக்களை என்னுடைய தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.

SOLID, WEZONE 8007, WEZONE 8785, 3G Dongle, WIFi Adapter Sale

22 February 2013

MK TV புதிய தமிழ் சேனல் துவக்கம்

MK TV புதிய தமிழ் சேனல் துவக்கம் 

MK TELEVISION  என்ற  புதிய தமிழ் சேனல் இன்டெல்சட் 17 @ 66 டிகிரியில் தற்பொழுது வந்துகொண்டுள்ளது. இந்த சேனலில்  தமிழ் திரை இசை பாடல்கள் ஒளிபரப்ப படுகிறது இந்த சேனல் இப்பொழுது சோதனை ஓட்டமாக வந்துகொண்டு உள்ளது . 

 அலைவரிசை  ஏண்

SATELLITE :INTELSAT17@66 DEG
F  :4015
P  :VER
SY : 30000
TYPE: MPEG4& DVBS2 

14 February 2013

தாயகம் 5 @ 78.5 யில் மூன்று புதிய சேனல்கள் துவக்கம்

தாயகம் 5 @ 78.5 யில் மூன்று புதிய சேனல்கள் துவக்கம். இந்த சேனல்கள் C பாண்டில் கிடைக்கின்றது. இந்த சேனல் மூன்றும் ஒரே TP யில் வந்துள்ளது.
4057  V 5000 என்ற எண்ணில் இலவசமாக வந்துள்ளது. சேனல் பெயர் ( APNA ,SILVERSCREEN ,Starlite ) இந்த மூன்று சேனல்களும் (FUTURE 2, FUTURE 3, FUTURE 4)
என்ற பெயர்யில் வந்துள்ளது.

பாலிமர் டிவி புதிய தமிழ் சேனல் ஐ துவங்கி உள்ளது

பாலிமர் டிவி புதிய தமிழ் சேனல் ஐ துவங்கி உள்ளது. பாலிமர் செய்திகள் என்ற புதிய தமிழ் சேனல் ஐ இண்டெல்சட் 17 @ 66டிகிரியில் தனது சோதனை ஒளிபரப்பை துவங்கி உள்ளது. இந்த செய்தி சேனல் பாலிமர் டிவி வரும் அதே ட்ரான்ஸ்பான்டர்ல் வந்து கொண்டுள்ளது.

TP ஏண் :
4015
 H
30000 





6 February 2013

மீடியா ஒன் சேனல் விரைவில் இரண்டு புதிய சேனல்களை துவங்க உள்ளது.

மீடியா ஒன் சேனல் விரைவில் இரண்டு புதிய சேனல்களை துவங்க உள்ளது. கேரளாவில் இருந்து வரும் மீடியா ஒன் சேனல் 1.மீடியா ஓனே லைப் 2.மீடியா ஓனே குளோபல் என்ற இரண்டு புதிய புதிய சேனல்களை விரைவில்  தொடங்கஉள்ளது. இதற்கான அறிவிப்பை மீடியா ஒன் நிறுவனம் 05.02.2012 அன்று வெளியிட்டுள்ளது.






5 February 2013

டெப்லான்க்கு பதில் பெப்சி பாட்டில்

டெப்லான்க்கு  பதில் பெப்சி பாட்டில் ஐ பயன்படுத்தி சிக்னல்களை பெறமுடியும். REN டிவி ஐ பார்க்க விரும்புவர்கள் இந்த முறையை பின்பற்றலாம். இதற்கு ஒரு 500 ML பெப்சி பாட்டில் மட்டும் போதும்.

இந்த படங்கள் உங்கள் பார்வைக்கு 

[Image: machoman_5.jpg]

[Image: machoman_7.jpg]

சன் டைரக்ட் புதிய தமிழ் சேனல்களை சேர்க்க உள்ளது


சன் டைரக்ட்  புதிய தமிழ் சேனல்களை சேர்க்க  உள்ளது. இதில் 9 தமிழ் சேனல்களும் 5 தெலுங்கு சேனல்களும் விரைவில் சேர்க்க உள்ளது. எந்த சேனல்கள் என்பது பற்றிய விவரங்கள் விரைவில் தெரிந்து கொள்ளவோம்.