24 June 2013

மிக சிறிய ரிசிவர் ஐ PROF REVOLUTION என்ற நிறுவனம் அறிமுகபடுத்தி உள்ளது

மிக சிறிய ரிசிவர் ஐ PROF  REVOLUTION  என்ற நிறுவனம் அறிமுகபடுத்தி உள்ளது.

மிக மிக சிறிய வடிவிலான Prof Revolution DVB-S2 7500 USBசாட்லைட் ரிசிவர் ஐ
என்ற ஜெர்மன் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த ரிசிவர் இன் விலை ரூபாய் 5990 என்று MAGIC DECODERS என்ற வலைபக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரிசிவர் தொடர்பான மேலும் விவரங்கள் அறிந்து கொள்ள பின்வரும் இணையதளதில் பார்க்கவும்.

www.magicdecoders.com/Prof-Revolution-DVB-S2-DVB-CARD-7500-USB-8psk-Full-HD-Indiaf
www.proftuners.com/prof7500.html


KU பேண்ட் டிஷ்ல் ஒன்றுக்கும் மேற்பட்ட LNB இணைப்பு

KU பேண்ட் டிஷ்ல் ஒன்றுக்கும் மேற்பட்ட LNB களை இணைப்பது எப்படி என்பதை பின்வரும் படத்தின் உதவிவுடன் LNB இணைப்பை பயன்படுத்தலாம்.
சிறிய KU பேண்ட் டிஷின் மூலம் 7  LNB களின் இணைப்பை பெறலாம். 75 சென்டி மீட்டர் முதல் 90 சென்டிமீட்டர் வரை உள்ள KU பேண்ட் டிஷ்களை பயன்படுத்தலாம்.

நன்றி  :JENIUS -JATT