Free To Informations

செல்வா சாட் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது. SK ஆடியோஸ் (www.dolbyaudio.blogspot.com) எமது மற்றுமொரு இணையதளம்

சாப்ட்வேர் பதிவேற்றும் போது பழுதடைந்த செட்டப் பாக்ஸ் பழுது சரிசெய்து தரப்படும். டிஷ் பிட்டிங் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் தரப்படும். உங்கள் கருத்துக்களை என்னுடைய தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.

SOLID, WEZONE 8007, WEZONE 8785, 3G Dongle, WIFi Adapter Sale

26 October 2012

M TUNES தமிழில் புதிய சேனல் துவங்கியுள்ளது



M  TUNES  தமிழில் புதிய சேனல் துவங்கியுள்ளது. M TUNES HD  என ஹிந்தி இசை சேனல் துவங்கி 6 மாதங்களுக்குள் தமிழில் ஒரு சேனலை தொடங்க திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை தொடங்கிஉள்ளது. இந்த சேனல் இண்டேல்சட் 10 @ 68 டிகிரி இல் வரஉள்ளது . இன்னும் தனது சோதனை  ஒளிபரப்பை துவங்க வில்லை.


NDTV HINDU இப்பொழுது DTtv என தனது பெயரை மாற்றி உள்ளது



NDTV HINDU  இப்பொழுது DTtv என தனது  பெயரை மாற்றி  உள்ளது. NDTV  இந்தியாவில்  தன்னுக்கு என ஒரு பெயரை வைத்துஇருந்து. அதன் காரணமாக தமிழில் ஒரு  இடத்தை பிடிக்க  சேனல்  தொடங்கிது. அந்த நிறுவனம்  NDTV  HINDU என்ற பெயரில்  தமிழ் செய்தி சேனல் தொடங்கிது. சேனலை சரியாக நடத்தமுடியமல் இரண்டு வருடத்திற்கு முன்னால் தனது  சேனல் ஐ  தினத்தந்திக்கு விற்றுவிட்டது. பெயர் மாற்றாமல் இருந்த இந்த சேனல் இப்பொழுது DT  tv (DAILY THANTHI ) என மாற்றியுள்ளது. இதான் பிறகு எந்த வகையான நிகழ்சிகளை நிகழ்சிகளை தொடங்க உள்ளது என விரைவில் பார்க்கலாம் .











13 October 2012

G SAT 10 நவம்பர் முதல் துவங்க உள்ளது

G SAT 10 நவம்பர் முதல் துவங்க உள்ளது.  ISRO அனுப்பிய GSAT 10 சாட்லைட் நவம்பர் முதல் சோதனை துவங்க உள்ளது. தற்பொழுது அதன் கவரேஜி  புகைப்படத்தை உங்கள்ளுக்கு தெரியபடுத்துகிறோம்.

[Image: gsat10_4.jpg]

[Image: gsat10_5.jpg]

[Image: gsat10_6.jpg]

[Image: gsat10_7.jpg]

டாட்டா ஸ்கை இரண்டு புதிய சேனல்களை சேர்த்துள்ளது

டாட்டா ஸ்கை  இரண்டு புதிய சேனல்களை சேர்த்துள்ளது. தனது வடிக்கையாளர்களின் எண்ணிகையை அதிகரிக்கும் பொருட்டு புதியதாக இருண்டு சேனல்களை சேர்த்துள்ளது.  இதில் சோனி சிக்ஸ் சேனல் என் 419 லும் டிஸ்கவரி கிட்ஸ் சேனல் என் 617 லும்  கிடைக்கிறது. மேலும் தனுது எண்ணிக்கை அதிகரிக்கும் நோக்கில் புதிய சேனல்களை  சேர்க்க உள்ளது.
டாட்டா ஸ்கை தமிழ் நாட்டில் தனுது நேர்களின் எண்ணிகையை அதிகரிக்கும் நோக்கில் சில தமிழ் சேனல்களை சேர்க்க உள்ளது.





சாரல் டிவி விரைவில் உங்களுக்காக சேலத்தில் இருந்து

சாரல் டிவி விரைவில் உங்களுக்காக சேலத்தில் இருந்து தனது ஒளிபரப்பை துவங்க உள்ளது. இது  ஆரா டிவிஇன் மற்றும் ஒரு புதிய சேனல் ஆகும். இந்த சேனல் தமிழ் பொழுது போக்கு நிகழ்ச்சிகளான இசை, காமெடி, மூவீஸ், பேஷன், உணவு தொடர்பான நிகழ்ச்சிகளை துவாக உள்ளது.

வீடியோகான் டி2ஹ் புதிதாக 8 தமிழ் சேனல்களை சேர்த்துள்ளது



வீடியோகான் டி2ஹ் புதிதாக 8 தமிழ் சேனல்களை சேர்த்துள்ளது. தமிழ் சேனல் எண்ணிக்கை   அதிகரித்து கொண்டே  இருக்கும் நிலையில் தமிழ் நேயர்களின்  எண்ணிக்கையை அதிகபடுத்தும் நோக்கில்  புதியதாக எட்டு  தமிழ் சேனல்களை சேர்த்துள்ளது. டி2ஹ் உலகில் தனனுக்கு ஒரு இடத்தை நிரந்தரமாக தக்கவைத்து கொள்ள சேனல்களின் எண்ணிகையை அதிகரித்து உள்ளது. இதன் வரிசையில் முரசு, டிஸ்கவரி தமிழ், சங்கர டிவி, மக்கள் டிவி, ராஜ் டிஜிட்டல் பிளஸ், ஜெயா மூவீஸ், லோடஸ் நியூஸ், GTV spv போன்டற தமிழ் சேனல்களை சேர்த்துள்ளது. இது தமிழ் மக்களுக்கு நல்ல ஒரு வாய்ப்பாக இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது .


  












10 October 2012

B TV NOW CHANGE CHANNEL NAME G7 SPV


பிடிவி எஸ்பிவி யின் பெயர் G7SPV என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது




புதிய தலைமுறைஇல் இருந்து ஆங்கில செய்தி சேனல்

புதிய தலைமுறைஇல் இருந்து ஆங்கில செய்தி சேனல் விரைவில்  வரவிருக்கிறது. அது தொடர்பான செய்தியாளர் மற்றும் தொழில் நுட்ப பணிகளுக்கன ஆட்கள் தேர்வு நடைபெறுகின்றது. அது தொடர்பான அனுபவம் உள்ளவர்கள் விண்ணபிக்கலாம்.




 

8 October 2012

LOTUS NEWS அக்டோபர் 11 முதல்

LOTUS  NEWS அக்டோபர் 11 முதல் தனது ஒளிபரப்பை நிரந்தரமாக துவங்கள்ளது. இந்த தொலைகாட்சி செய்திகளை ஒளிபரப்பும் சேனலாக வரும். பாரதீய ஜனதா கட்சின் தமிழ் செய்தி சேனல் முதன்முறையக வந்துள்ளது .



















 

மீடியா ஒன் புதிய கேரளா சேனல் இண்டல்சட் 17 இல்

[Image: media_one_6.jpg]


மீடியா ஒன் புதிய கேரளா சேனல்  இண்டல்சட் 17 இல்

கேரளாவில் இருந்து மீடியா ஒன் புதிய சேனல் புதிய வரவாக சோதனை ஒட்டமாக விடப்பட்டுள்ளது. இந்த சேனல் தற்பொழுது இண்டல்சட் 17 இல் இல்லவசகம விடப்பட்டுள்ளது. இது சிறந்த பொழுது போக்கு தொலைகாட்சி அக இருக்கும்  என எதிர்பர்க்கபடுகிறது.



அலை வரிசை என்

 4006
 H
 14400